கங்கைகொண்ட சோழபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD
வரிசை 15:
[[படிமம்:North-side-slupture-(வடபுற-சிற்பம்).jpg|thumb|North side slupture (வடபுற சிற்பம்)]]
[[படிமம்:Sandesa Anugrahar-North-side-slupture)-சன்டேச-அனுக்கிரஹர்--வடபுற-சிற்பம்.jpg|thumb|sandesa_Anugrahar(North-side-slupture) சன்டேச அனுக்கிரஹர் - வடபுற சிற்பம்]]
'''கங்கைகொண்ட சோழபுரம்''' (ஆங்கிலம்:Gangaikonda Cholapuram) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்திலுள்ள [[அரியலூர்]] மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய [[முதலாம் இராஜராஜ சோழன்]] மகனான [[இராசேந்திர சோழன்|இராசேந்திர சோழனால்]] உருவாக்கப்பட்டு பிற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. <ref name="kamakoti.org">[http://www.kamakoti.org/tamil/tiruvasagam11.htm கங்கைகொண்ட சோழேச்சரம் (கங்கைகொண்ட சோழபுரம்) - காமகோடி தளம்]</ref> இங்கு [[இராஜேந்திர சோழன்|இராஜேந்திர சோழனால்]] கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது. <ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=1030985&Print=1 மன்னர் அரியணை ஏறிய 1,000 ஆண்டு விழா கல்லூரி மாணவர்களின் தீபச்சுடர் ஓட்டம் - தினமலர்]</ref> அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. <ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1000-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/article6251861.ece சோழ மன்னன் நினைவாக தஞ்சையிலிருந்து தீப ஓட்டம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் 1,000 தீபம் ஏற்றினர் - தி இந்து சூலை 26, 2014]</ref>
 
==வேறு பெயர்கள்==
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன. பண்டையப் புலவர்கள் கங்காபுரி, கங்கைமாநகர் கங்காபுரம் போன்ற பெயர்களில் இவ்வூரை குறித்தனர். <ref>[http://www. name="kamakoti.org"/tamil/tiruvasagam11.htm கங்கைகொண்ட சோழேச்சரம் (கங்கைகொண்ட சோழபுரம்) - காமகோடி தளம்]</ref> கங்கை கொண்ட சோழபுரம் என்ற பெயர்மாற்றத்திற்கு முன்பு வன்னியபுரம், வன்னியபுரி என்ற பெயர்களால் இவ்வூர் அழைக்கப்பட்டுவந்துள்ளது.{{ஆதாரம்}}
 
=== வன்னியபுரி என்பதற்கான பெயர்காரணம் ===
வரிசை 49:
[[பகுப்பு:சோழர் கலை]]
[[பகுப்பு:தமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:தமிழக தொல்லியற் களங்கள்தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:சோழர்]]
"https://ta.wikipedia.org/wiki/கங்கைகொண்ட_சோழபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது