கீழக்குயில்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD
வரிசை 1:
 
 
[[படிமம்:கீழக்குயில்குடி சமணர் படுக்கை.JPG|thumb|கீழக்குயில்குடி [[சைனம்|சமணச்]] சிற்பங்கள்]]
 
'''கீழக்குயில்குடி''' [[மதுரை]]யில் இருந்து [[நாகமலை புதுக்கோட்டை]]க்கு செல்லும் வழியில் [[கீழக்குயில்குடி ஊராட்சி]]யில் உள்ளது. இங்கு இருக்கும் சமணமலையில் சமணச்சிற்பங்களும், சமணப்படுகைகளும் காணப்படுகின்றன. மூன்று அடுக்குகள் கொண்டதாக இருக்கிறது இந்த சமணமலை. <ref>[http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33837&ncat=1360 கீழக்குயில்குடி சமணர் மலை]</ref> தமிழ்நாட்டில் வேற எந்த மலையும் [[சமணர் மலை, மதுரை| சமணர் மலை]] என்று கூறப்படுவதில்லை.
 
==சமணமலை சிறப்பு==
வரி 9 ⟶ 7:
 
==பேச்சிப்பள்ளம்==
இயற்கையாகவே மலையில் அமைந்த சுனையாகும்.இதன் அருகே உள்ள பாறையில், ஓன்பது சமண திரு உருவங்கள் செதுக்கப்ப்ட்டுள்ளன. அவை [[மகாவீரர்]], [[பார்சுவநாதர்]], [[கோமதீஸ்வரர் சிலை| கோமாதீஸ்வரர்]] ([[பாகுபலி]]) ஆகியோரின் சிற்பங்களாகும்.
 
மாதேவிப்பள்ள பேச்சிபள்ளத்துக்குச் சற்று மேலாக உள்ள பாறையில் கி.பி 9ஆம் நூற்றாண்டில் ஒரு சமணக்கோயில் கட்ட்ப்பட்டிருந்தது. சிரவணபெலகோலா எனும் ஊரின் மூல சங்கத்திலிருந்து இந்தப் பள்ளிக்குச் சமணத்துறவிகள் வந்து சென்றனர் என்பதற்குக் கல்வெட்டு அடையாளங்கள் உள்ளன.
வரி 21 ⟶ 19:
[[பகுப்பு:மதுரை மாவட்டம்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தமிழக தொல்லியற் களங்கள்தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்]]
[[பகுப்பு:சமணம்]]
"https://ta.wikipedia.org/wiki/கீழக்குயில்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது