மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD
வரிசை 1:
 
{{Infobox Mandir
| name = மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்
வரி 36 ⟶ 35:
[[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] முதன் முதலில் அமைக்கப்பட்ட [[கட்டுமானக் கோயில்]] '''மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்''' ஆகும். இது [[இராஜசிம்ம பல்லவன்|இராஜசிம்ம பல்லவனால்]] கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக் கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக் கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலசயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.
 
இக்கடற்கரைக் கோயிலை 1984ல் [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெஸ்கோ]] நிறுவனத்தால் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://whc.unesco.org/en/list/249/|title=Group of Monuments at Mahabalipuram|publisher=World Heritage|accessdate=2007-02-08}}</ref> இக்கடற்கரை கோயில், தென்னிந்தியாவின் [[குடைவரைக் கோயில்]]களில் மிகவும் தொன்மையானதாகும். <ref name=ching2>{{cite book|author1=Frank Ching |author2=Mark Jarzombek |author3=Vikramaditya Prakash | year= 2007| title= A Global History of Architecture|publisher=John Wiley and Sons| location=New York| pages= 274| isbn= 0-471-26892-5}}</ref>
 
==மேற்கோள்கள்==
வரி 50 ⟶ 49:
[[பகுப்பு:திராவிடக் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:தமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:தமிழக தொல்லியற் களங்கள்தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்]]
[[பகுப்பு:இந்தியக் கட்டிட கலை]]
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்_கடற்கரைக்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது