அவுரங்காபாத் குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" File:Aurangabad Caves, another view.JPG|thumb|[[அவுர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி clean up and re-categorisation per CFD
வரிசை 1:
 
 
[[File:Aurangabad Caves, another view.JPG|thumb|[[அவுரங்காபாத், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]] குகைகள்]]
[[File:Aurangabad Caves.JPG|thumb|right|200px|அவுரங்காபாத் குகைகளின் தோற்றம்]]
'''அவுரங்காபாத் குகைகள்''' (Aurangabad caves) 12 [[பௌத்தம்|பௌத்தக்]] [[குடைவரைக் கோயில்கள்|குடைவரை]] குகைகளின் தொகுப்பாகும். இக்குகைகள் கிழக்கிலிருந்து மேற்காக, [[அவுரங்காபாத், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]] நகரத்திலிருந்து ஒன்பது கிமீ தொலைவில் சயாத்திரி மலையில் அமைந்துள்ளது. <ref>[http://newsarti.com/article/aurangabad-caves Aurangabad Caves] "The cave temples of Aurangabad cut between the 6th and the 8th century are nine kilometers from Aurangabad, near Bibi-ka-Maqbara."</ref>
இக்குகைகள் கிபி 6 முதல் 8-ஆம் நூற்றாண்டு முடிய நிறுவப்பட்டது. இக்குகைகளின் அமைவிடத்திற்கு ஏற்ப மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.<ref name="Dulari Qureshi">{{cite book |last1= Qureshi |first1= Dulari |title= Art and Vision of Aurangabad Caves |publisher= Bhartiya Kala Prakashan|location= New Delhi |language= |isbn=81-86050-11-6}}</ref>
 
வரி 9 ⟶ 7:
 
இக்குகைகள் [[ஈனயானம்|ஹுனாயன]] பௌத்த சமயக் கட்டிடக் கலைநயத்தில் அமைந்த [[தூபி]]களால் புகழ் பெற்றதாகும்.
இக்குகைகளில் ஒன்றில் முதலாம் ஆயிரமாண்டு காலத்திய [[துர்கை]], [[கணபதி]] போன்ற இந்துக் கடவுளர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.<ref name="Brancaccio2010">{{cite book|author=Pia Brancaccio|title=The Buddhist Caves at Aurangabad: Transformations in Art and Religion|url=https://books.google.com/books?id=m_4pXm7dD78C&pg=PA206 |year=2010|publisher=BRILL Academic |isbn=90-04-18525-9|pages=21, 41, 150, 181, 190-192, 202–209 with footnotes}}</ref> மேலும் இக்குகைகளில் எண்ணற்ற தாந்தீரிக பௌத்த தேவதைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. <ref name="Brancaccio2010"/><ref>{{cite book|author1=David B. Gray|author2=Ryan Richard Overbey|title=Tantric Traditions in Transmission and Translation|url=https://books.google.com/books?id=OJWCCwAAQBAJ&pg=PA47 |year=2016|publisher=Oxford University Press|isbn=978-0-19-990952-0|pages=47–48}}</ref>
 
{{coord|19.917|N|75.312|E|format=dms|display=title}}
வரி 36 ⟶ 34:
{{பௌத்தத் தலைப்புகள்}}
 
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற்களங்கள்]]
[[Category:இந்தியத் தொல்லியற் களங்கள்]]
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
[[Categoryபகுப்பு:இந்தியக் குடைவரைக் கோயில்கள்]]
[[பகுப்பு:மகாராட்டிரத்தில் உள்ள குகைகள்]]
[[பகுப்பு:அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்]]
"https://ta.wikipedia.org/wiki/அவுரங்காபாத்_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது