கிர் சோம்நாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up and re-categorisation per CFD
No edit summary
சி (clean up and re-categorisation per CFD)
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|300px|15-08-2013-இல் துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் [[குசராத்து]] மாநிலத்தின் புதிய வரைபடம்]]
[[image:Somnath Temple.jpg|right|300px|thumb|சோமநாதர் கோயில் நுழைவாயில்]]
'''கிர் சோம்நாத் மாவட்டம்''' (Gir Somnath district) [[வேராவல்]] நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013ஆம் நாளில் புதிதாக துவக்கப்பட்ட [[தேவபூமி துவாரகை மாவட்டம்]] உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். [[ஜூனாகாத் மாவட்டம்|ஜூனாகாத் மாவட்டத்தின்]] [[கிர் தேசியப் பூங்கா]] மற்றும் [[சோமநாதபுரம் (குசராத்து)| சோம்நாத் வருவாய் கோட்டம்]] போன்ற சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம் இது.
 
==கிர்சோம்நாத் மாவட்டத்தின் நிலவியல் ==
* சுத்ரபாதா வட்டம்
* [[வேராவல்]] வட்டம்
* தலாலா வட்டம்
 
== கிர்சோம்நாத் மாவட்ட முதன்மைத் தொழில்கள் ==
சுற்றுலா, மீன் பிடித்தல், பெரிய மீன்பிடி படகுகள் கட்டுதல், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், கடல்சார் உணவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், சிமெண்ட், வேதியல் பொருட்கள் மற்றும் செயற்கை நூல் உற்பத்தி தொழிற்சாலைகள் ஆகியவைகள் கிர்சோம்நாத் மாவட்டத்தின் முதன்மைத் தொழில்களாகும்.
 
== கிர்சோம்நாத் மாவட்ட கடற்கரை ==
== பார்க்க வேண்டிய இடங்கள்==
[[File:Ashoka Rock Edict at Junagadh.jpg|thumb|250px|rihgt|[[பாலி மொழி]]யில் எழுதப்பட்ட [[அசோகர் கல்வெட்டுகள்]], [[கிர்நார் மலை]]]]
* [[சோமநாதபுரம் (குசராத்து)| சோமநாதபுரம், சோதிர்லிங்கம் கோயில்]]
* [[ஆசிய சிங்கம்|ஆசிய சிங்கங்கள்]] கொண்ட [[கிர் தேசியப் பூங்கா]]
* [[பிரபாச பட்டினம்]]
* குஜராத் மாநிலத்தில் ஏழு புதிய மாவட்டங்கள் [http://www.indianexpress.com/news/7-new-districts-22-talukas-set-to-be-formed/1150946/]
* [[குசராத்து]] மாநில அரசின் இணையதளம், [http://www.gujaratindia.com/]
* கிர் தேசியப் பூங்கா, ஆசிய சிங்கங்களின் உறைவிடம் [[http://www.gujaratlion.com/] [http://asiatic-lion.blogspot.in/2013/09/lions-temples-mangoes-gir-somnath-gets.html]
* சோமநாதர் கோயில் இணையதளம் [[http://www.somnath.org/]
* [[குசராத்து]] மாநில அரசின் சுற்றுலா இணையதளம் [http://www.gujarattourism.com/showpage.aspx?contentid=217&webpartid=903]
* குசராத்தின் புதிய மாவட்டத்தில் மாநில முதல்வர் [http://www.narendramodi.in/shri-modi-felicitated-in-gir-somnath-and-botad-districts/]
{{குஜராத்}}
 
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:குஜராத் மாநிலத்திலுள்ள மாவட்டங்கள்]]
[[பகுப்பு:குசராத்து]][[பகுப்பு:கிர் சோம்நாத் மாவட்டம்]]
[[பகுப்பு:கிர் சோம்நாத் மாவட்டம்]]
19,376

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2455839" இருந்து மீள்விக்கப்பட்டது