சௌராட்டிர தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD
வரிசை 6:
 
==வரலாறு==
[[அரப்பா]] மற்றும் [[மொகெஞ்சதாரோ| மொகெஞ்சதாரோ நாகரீக]] சின்னங்கள், இத்தீபகற்பத்தில் உள்ள [[லோத்தல்]] மற்றும் [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதபுரத்தில்]] உள்ள [[பிரபாச பட்டினம்]] என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் சௌராட்டிர தீபகற்ப பகுதி மௌரியர்களின் ஆட்சியிலிருந்து சக வமிச அரசர்களின் கீழ் வந்தது. குப்தர்களின் காலத்திற்குப் பின் சௌராட்டிர தீபகற்ப பகுதிகள் வல்லபி வம்ச அரசர்களின் கீழ் வந்தது.
 
இசுலாமிய அரசர்களின் தாக்குதல்களுக்கு இப்பகுதி பலமுறை உள்ளாயிற்று. [[கசினி முகமது]] 1024-இல் [[சோமநாதபுரம் (குசராத்து)]], [[துவாரகை]] போன்ற இடங்களின் மீது படையெடுத்தார். தில்லி சுல்தான் [[அலாவுதீன் கில்சி]]யின் படைத்தலைவர்கள் [[துவாரகை]] கிருஷ்ணன் கோயிலையும், [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதபுரம் சிவன் கோயிலையும்]] தகர்த்தனர். இந்தியாவை ஆண்ட [[பிரித்தானிய இந்தியப் பேரரசு|பிரித்தானியர்கள் காலத்தில்]] இத்தீபகற்பத்தில் 226 [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்கள்]] இருந்தன. இந்தியா விடுதலை அடைந்த பின்பு அனைத்து சுதேச சமஸ்தானங்கள், [[வல்லபாய் பட்டேல்|சர்தார் வல்லபாய் படேலின்]] கடும் முயற்சியால் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட்து.
<ref name="britannica.com">http://www.britannica.com/EBchecked/topic/313238/Kathiawar-Peninsula</ref>
 
==மாவட்டங்கள்==
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|300px|15-08-2013-இல் துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் [[குசராத்து]] மாநிலத்தின் புதிய வரைபடம்]]
 
15 ஆகஸ்டு 2013 அன்று துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களில் கிர்சோம்நாத் மாவட்டம், தேவபூமி துவாரகை மாவட்டம், மோர்பி மாவட்டம் மற்றும் போடாட் மாவட்டம் என நான்கு மாவட்டங்கள் சௌராட்டிர தீபகற்பகுதியில் துவக்கப்பட்டது.
 
# [[கிர்சோம்நாத் மாவட்டம்]]
வரிசை 30:
==கனிம வளங்கள்==
எரிமலை குழம்பினால் ஆன மணல் கற்கள் 60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் களிமண், சுண்ணாம்பு கற்கள் பரந்து காணப்படுகிறது.
<ref>http://www. name="britannica.com"/EBchecked/topic/313238/Kathiawar-Peninsula</ref>
 
==நிலவியல்==
வரிசை 63:
[[பகுப்பு:குசராத்து]]
[[பகுப்பு:சிந்துவெளி நாகரிகம்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:சௌராட்டிரர்]]
"https://ta.wikipedia.org/wiki/சௌராட்டிர_தீபகற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது