பராபர் குகைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up and re-categorisation per CFD
வரிசை 1:
 
{{Infobox ancient site
| name = பராபர் குகைகள்
வரி 53 ⟶ 52:
}}
 
'''பராபர் குகைகள்''', [[இந்தியா|இந்தியக்]] [[குடைவரைக் கோயில்|குடைவரைக் கட்டடங்களில்]] மிகவும் பழமையானதாகும். பராபர் குகைக் [[குடைவரை]] அமைப்புகள் [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] காலத்தில் [[அசோகர்]] மற்றும் [[தசரத மௌரியர்]] ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. <ref>[http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/s/019pho0000125s1u00056000.html Sculptured doorway, Lomas Rishi cave, Barabar, Gya]</ref>
 
==அமைவிடம்==
ஏழு குகைத் தொகுதிகளுடைய பராபர் குகைகள், [[பிகார்]] மாநிலத்தின் [[ஜகானாபாத் மாவட்டம்|ஜகானாபாத் மாவட்டத்தில்]], ''முக்தம்பூர்'' மலைப்பகுதியில் அமைந்துள்ளது. [[கயை]] நகரத்திலிருந்து வடக்கே 24 கிமீ தொலைவில், பராபர் மற்றும் நாகர்ஜுனி மலைகளில் அமைந்துள்ளது.
 
==அமைப்பு==
வரி 62 ⟶ 61:
 
பராபர் குகைகளின் [[குடைவரை]]களை [[பௌத்தம்|பௌத்த]] [[பிக்குகள்]], [[சைனம்|சமணத் துறவிகள்]] மற்றும் [[ஆசீவகம்|ஆசிவகர்கள்]] பயன்படுத்தினர்.<ref name=ent>{{cite web|title=Entrance to one of the Barabar Hill caves|url=http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/e/019pho000001003u0045a000.html|website=www.bl.uk|accessdate=11 May 2017|language=en}}</ref><ref>[http://www.buddhanet.net/e-learning/pilgrim/pg_01.htm Barabar Hills: Where the Buddhist Emperor Ashoka built caves for the Ajivakas] www.buddhanet.net.</ref>
தற்போது பராபர் குகைகளில் பல [[இந்து சமயம்| இந்துசமயக்]] கடவுளர்களின் சிற்பங்களும் உள்ளது. <ref>{{cite web|title=Rock sculptures at Barabar|url=http://www.bl.uk/onlinegallery/onlineex/apac/photocoll/r/019pho000001003u00046000.html|website=www.bl.uk|accessdate=11 May 2017|language=en}}</ref>
 
 
{| class="toccolours" style="left; margin:0 0 1em 1em;"
வரி 99 ⟶ 97:
 
[[பகுப்பு:இந்தியக் குடைவரைக் கோயில்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:இந்து யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பராபர்_குகைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது