"லலித்கிரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up and re-categorisation per CFD
சி (clean up and re-categorisation per CFD)
 
 
{{Infobox religious building
| building_name = லலித்கிரி
| designated =
}}
'''லலித்கிரி''' (Lalitgiri) ({{Lang-or|ଲଳିତଗିରି}}) ('''நல்திகிரி''' என்றும் அழைப்பர்), [[இந்தியா]]வின் [[ஒடிசா]] மாநிலத்தில் [[புவனேஸ்வர்]] நகரத்தின் அருகில் மலையில் அமைந்த பண்டைய [[பௌத்தம்|பௌத்த]] [[தூபி]]கள், [[சைத்தியம்|சைத்தியங்கள்]], [[புத்த விகாரம்|விகாரைகள்]], [[கௌதம புத்தர்|புத்தரின்]] சிற்பங்கள் கொண்ட தொல்லியல் வளாகம் ஆகும். [[உதயகிரி, கந்தகிரி குகைகள்|உதயகிரி, கந்தகிரி குகைகளுக்கு]] அருகில் உள்ள லலித்கிரியில் பண்டைய பௌத்த ''புஷ்பகிரி பல்கலைக்கழகம்'' அமைந்திருந்தது.<ref>[http://webhoststar.blogspot.in/ PUSHPAGIRI UNIVERSITY]</ref>{{Sfn|Hoiberg|Ramchandani|2000|pp=175&ndash;176}}<ref name="ASI">{{Cite web|url=http://asi.nic.in/asi_monu_tktd_orissa_es_lalitagiri.asp|title= Excavated Buddhist site, Laitagiri|publisher=Archaeological Survey of India}}</ref>{{Sfn|Goldberg|Decary2012|p=387}} உதயகிரி, கந்தகிரி, லலித்கிரி எனும் மூன்று வளாகங்கள் வைர முக்கோணம் என அழைக்கப்படுகிறது.<ref name=Department>{{Cite web|url=http://www.orissatourism.gov.in/new/lalitgiri.html|title= Lalitgiri|publisher=Government of Odisha: Department of Tourism}}</ref> {{Sfn|Goldberg|Decary2012|p=387}} இவ்விடத்தில் பண்டைய தாந்திரிக பௌத்த சமயப் பிரிவினர் இருந்தனர்.{{Sfn|Biswas|2014|p=58}} தற்போது லலித்கிரி [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்|இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின்]] பராமரிப்பில் உள்ளது.
 
==அமைவிடம்==
[[File:Lalitgiri Complete.jpg|thumb|லலித்கிரி வளாகத்தின் முழுப் பரப்பளவுக் காட்சி]]
லலித்கிரி, ஒடிசாவின் [[கட்டக் மாவட்டம்|கட்டக் மாவட்டத்தின்]] மகாங்கா வருவாய் வட்டத்தில் [[கிழக்குத் தொடர்ச்சி மலைகள்|கிழக்குத் தொடர்ச்சி மலையில்]] அமைந்துள்ளது. ஒடிசா மாநிலத் தலைநகரம் [[புவனேஸ்வர்|புவனேஸ்வரத்திலிருந்து]] 90 கிலோ மீட்டர் தொலைவிலும், <ref name="ASI"/><ref name=Department/> [[கட்டக்]] நகரத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், [[உதயகிரி, கந்தகிரி குகைகள்|உதயகிரி குகைகளிலிருந்து]] 5 கி மீ தொலைவிலும லலித்கிரி அமைந்துள்ளது.
{{Sfn|Goldberg|Decary2012|p=387}}
 
[[File:Pushpagiri (Langudi Hill) - Jajpur - Odisha - Buddhist site - Rock-Cut Stupas.JPG|thumb|புஷ்கரி புடைப்புத் [[தூபி]]கள்]]
லலித்கிரி தொல்லியல் களம் முதலில் 1905ல் எம். எம். சக்கரவர்த்தி என்பவரால் கண்டறியப்பட்டது.
பின்னர் லலித்கிரியின் தொல்லியல் எச்சங்கள் [[இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா| கொல்கத்தா இந்திய அருங்காட்சியகத்தின்]] தொல்லியல் அறிஞர் ஆர். பி. சந்தா என்பவராலும், பின்னர் 1927 மற்றும் 1928ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தாலும், லலித்கிரியின் தொல்லியல் எச்சங்கள் ஆவணப்படுத்தப்பட்டது.
 
1937ல் [[இந்திய அரசு]] லலித்கிரி பௌத்த தொல்லியல் களம், பாதுக்காக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்தது.
==லலித்கிரியில் கிடைத்த தொல்லியல் எச்சங்கள்==
[[File:Mahastupha_at_Lalitgiri.jpg|right|thumb|லலித்கிரி பெருந்[[தூபி]]]]
லலித்கிரி அகழ்வாராய்ச்சியின் போது பெருந்[[தூபி]]களும், [[பிக்குகள்]] பிரார்த்தனை செய்யும் [[சைத்தியம்|சைத்தியங்களும்]], பிக்குகள் தங்கும் நான்கு [[புத்த விகாரம்|விகாரங்களும்]], [[கௌதம புத்தர்]] மற்றும் போதிசத்துவரான [[அவலோகிதர் |அவலோகிதரின்]] கற்சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.<ref name="ASI"/>
 
மேலும் [[குசான் பேரரசு|குசானர்கள்]] காலத்திய [[பிராமி எழுத்து]] கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
==வெளி இணைப்புகள்==
*[https://www.flickr.com/photos/nbg90455/sets/72157626004121829/detail/ Photos of Lalitgiri]
 
 
{{பௌத்தத் தலைப்புகள்}}
 
[[Categoryபகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற் களங்கள்தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:கட்டக் மாவட்டம்]]
[[பகுப்பு:பௌத்த கட்டிடங்கள்]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2455905" இருந்து மீள்விக்கப்பட்டது