நீர்க்காரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==ஆல்கலிகளின் பொதுவான பண்புகள் ==
ஆல்கலிகள் அனைத்துமே [[சுவாந்தே அறீனியசு|அறீனியசு]] காரங்களாகும். இவை நீரில் கரைக்கும் போது ஐதராக்சைடு அயினகளைத்அயனிகளைத் (OH<sup>−</sup>) தரவல்லவை. பொதுவான காரத்தன்மையுள்ள ஆல்கலி நீர்க்கரைசல்களின் பொதுவான பண்புகள் பின்வருமாறு:
* மிதமான செறிவுடைய கரைசல்கள் (10<sup>−3</sup> M க்கும் அதிகமான) 7.1 அல்லது அதற்கும் அதிகமான [[pH]] மதிப்பினைக் கொண்டிருக்கக்கூடியவையாகும். இவை பினால்ப்தலீனை நிறமற்ற நிலையிலிருந்து இளஞ்சிவப்பாக மாற்றக்கூடியவை.
* அதிக செறிவான கரைசல்கள் எரிதன்மை உடையவை (வேதிக்காயங்களை ஏற்படுத்துபவை).
* ஆல்கலி கரைசல்கள் வழுவழுப்பானவையாகவும், தொடும் போது சோப்பைத் தொடுவது போன்ற உணர்வையும் தரக்கூடியவை. இவை, தோலின் மேற்புறத்தில் உள்ள கொழுப்புத் தன்மையுடைய பொருட்களுடன் சோப்பாக்குதல் வினையில் ஈடுபடுவதன் காரணமாக இவ்வாறு ஏற்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நீர்க்காரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது