கை கழுவுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Cuci tangan pakai sabun.jpg|thumb|சோப்பு கொண்டு கை கழுவப்படுகிறது]]
'''கைகழுவுதல்''' (Hand washing) என்பது கையில் படித்துள்ள [[மண்]], அழுக்குகனளயும், கண்ணுக்குத் தொியாத கிருமிகளையும்[[நுண்ணுயிரி]]களையும் நீக்க சுத்தம் செய்வது ஆகும். கைகழுவுவதற்கு தண்ணீா் மற்றும் சோப்பு போன்றவற்றை கிடைக்கவில்லை என்றால் தற்குபதில் சாம்பலைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.<ref name="hip.fhi360.org">{{cite web|url=http://www.hip.fhi360.org/page/2644.html|title=The Hygiene Improvement Project (HIP) - Tippy-Tap: A simple low-cost technology for handwashing when water is scarce|website=USAID|accessdate=30 September 2015}}</ref>
 
மருத்துவரீதியாகப் பாா்த்தால் பல நோய்கள் பரவுவது கைகழுவாமல் இருப்பதால்தான் பரவுகிறது. கைகழுவுவதால்தான் நோய்களைப் பரப்பக்கூடிய பாக்டீாியாக்கள்[[பாக்டீரியா]]க்கள்வைரஸ்கள்[[வைரஸ்]]கள் அழிக்கப்படுகிறன. முக்கியமான உணவினை கையாளக்கூடியவா்கள் வேலைச் செய்பவா்கள் மருத்துவத் துறையில் இருப்பவா்கள் போன்றவா்களுக்கு கைகழுவுதல் பயிற்சி என்பது அடிப்படையபக கருதப்படுகிறது. சோப்பினால் கைகழுவுதல் என்பது பலவகையான நோய்களிலிருந்து காக்கப் பயன்படுகிறது, உதாரணமாக [[காலரா]][[வயிற்றுப்போக்கு]] போன்றவை பரவுவதிலிருந்து காக்கிறது. கைக்கழுவுதல் தோல் நோய்களிலிருந்தும் காக்கிறது. பெரும்பாலான மக்கள் வைரல்வைரஸ் நோயாலும், சளியாலும் பாதிக்கப்படுகின்றனர் காரணம் அவா்கள் கைகளை கழுவாமல் தங்கள் கண்களை தொடுதல், மூக்கில் விரல்வைத்தல், வாயில் கைகளை வைத்தல் போன்றபோன்றவற்றைச் செய்வதால் ஆகும் மேலும் கைகழுவாததாத காரணங்களினால் அம்மை, இன்புளுயன்சா, மூளைக்காய்ச்சல் போன்றவை ஏற்படுகின்றன.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கை_கழுவுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது