"ஹம்பிறி போகார்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

783 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:சிறந்த நடிகருக்கான அகாடெமி விருதை வென்றவர்கள்|சிறந்த நடிகருக்கான...)
{{Infobox actor
| name = ஹம்ப்ரே போகார்ட்
| image = Humphrey Bogart 1945.JPG
| imagesize = 200px
| caption = 19461945 இல்
| birthname = ஹம்ப்ரே டீஃபாரஸ்ட் போகார்ட்
| birthdate = {{birth date|1899|12|25}}
| occupation = [[நடிகர்]]
| yearsactive = 1920–1956
| spouse = [[ஹெலன் மெங்கன்]] (1926–27)
[[மேரி பிலிப்ஸ்]] (1928–37)
[[மாயோ மெதோட்]] (1938–45)
[[லாரன் பேகல்]] (1945–till1945–இறப்பு deathவரை)
| children = ஸ்டீபன் ஹம்ப்ரே போகார்ட் (பிறப்பு 1949)
லெஸ்லி ஹோவர்ட் போகர்ட் (பிறப்பு 1952)
| parents = டாக்டர் பெல்மண்ட் டீஃபாரஸ்ட் போகர்ட்,
[[மௌட் ஹம்ப்ரே]]
| awards = சிறந்த நடிகருக்கான[[அகாதமி விருது]] தி ஆஃப்ரிக்கன் குயின் (1950) படத்திற்காக
| website = {{url|http://www.humphreybogart.com/}}

'''ஹம்ப்ரே போகார்ட்''' <ref>[http://dictionary.reference.com/browse/bogart "Bogart."] ''[[Random House Webster's Unabridged Dictionary]]''. Retrieved: March 13, 2015.</ref>([[டிசம்பர் 25]], [[1899]] – [[சனவரி 14]], [[1957]]) ஓர் அமெரிக்க நடிகர். பல்வேறு வேலைகளை முயன்றுபார்த்த பின்னர் 1921 இல் இவர் நடிகரானார்.கிட்டத்தட்ட 30 ஆண்டு தொழில் வாழ்க்கையில், அவர் சுமார் 75 அசையும் திரைப்படங்களில் நடித்துள்ளார்,பரவலாக ஒரு அமெரிக்க கலாச்சார சின்னமாக கருதப்படுகிறார்.<ref>Obituary ''[[Variety Obituaries|Variety]]'', January 16, 1957.</ref><ref>Sragow, Michael. [https://query.nytimes.com/gst/fullpage.html?res=9A07E7DB163AF935A25752C0A9669C8B63 "Spring Films/Revivals; How One Role Made Bogart Into an Icon."] ''The New York Times,'' January 16, 2000. Retrieved: February 22, 2009.</ref><ref>[http://www.variety.com/index.asp?layout=variety100&content=jump&jump=icon&articleID=VR1117930697 "100 Icons of the Century – Humphrey Bogart."] ''[[Variety (magazine)|Variety]]'', October 16, 2005. Retrieved: February 22, 2009.</ref>1999 ல், அமெரிக்க திரைப்பட நிறுவனம் அமெரிக்க சினிமா வரலாற்றில் மிக பெரிய ஆண் நட்சத்திரமாக போகார்ட்டை அறிவித்தது. 1941ல் 'ஹை சியர்ரா' மற்றும் 'த மல்டீஸ் ஃபால்கன்' படங்கள் போகர்ட்டை ஒரு முன்னணி நடிகராக மாற்றின.அடுத்த ஆண்டு, காஸபிளான்காவி்ல் அவரது நடிப்பு, அவரது தொழிலை உச்சநிலைக்கு உயர்த்தியது.
==ஆரம்ப வாழ்க்கை==
போகர்ட் நியூயார்க் நகரில், டாக்டர் பெல்மண்ட் டீஃபாரஸ்ட் போகர்ட் (ஜூலை 1867, வாட்கின்ஸ் கிளன், நியூ யார்க் - செப்டம்பர் 8,1934, டியூடர் நகர் அடுக்குமாடி குடியிருப்பு நியூ யார்க் நகர்) மற்றும் மௌட் ஹம்ப்ரேவுக்கு மூத்த குழந்தையாக கிறிஸ்துமஸ் தினத்தன்று, 1899 இல் பிறந்தார்.போகர்ட்டின் தந்தை, பெல்மண்ட், ஒரு இதய அறுவை சிகிச்சையாளர்.போகார்ட்டுக்கு இரண்டு இளைய சகோதரிகள், பிரான்செஸ் மற்றும் கேதரின் எலிசபெத் (கே).பெல்மாண்டும் மௌட் ஹம்ப்ரியும் ஜூன் 1898ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். போகர்ட் என்கிற பெயர் ஒரு டச் குடும்பப்பெயரில் இருந்து வந்தது. இது பூம்கார்ட் என்கிற டச் வார்த்தையை மூலமாக கொண்டது. இதன் பொருள் பழத்தோட்டம். போகர்டின் அப்பா ஒரு புனரமைக்கபட்ட கிறிஸ்துவ ப்ரெஸ்பைடீரியன், அம்மவோ ஆங்கில எபிஸ்கோபாலியன். போகார்ட் எபிஸ்கோபாலியன் நம்பிக்கையில் வளர்க்கப்பட்டார். ஆனால் இவரது இளமை பருவத்தின் பெரும்பாலும் இவர் இந்த இறை நம்பிக்கையை பின்பற்றவில்லை. போகர்ட் அவரது கடலைப் பற்றிய பேரார்வத்தால் 1918 வசந்த காலத்தில் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார்.

தொடர்ந்து டு ஹாவ் அண்ட் ஹாவ் நாட்(1944);தி பிக் ஸ்லீப்(1946); டார்க் பாசேஜ்(1947) மற்றும் இவரது மனைவி லாரென் பாகல்லுடன் நடித்த தி டிரஷர் ஆப் தி சியரா மாடரே(1948); இந் எ லோன்லி பிளேஸ்(1950), தி ஆப்ரிகன் குவீன்(1951); இவர் பெற்ற ஒரே அகாடமி விருதினை இவருக்கு பெற்றுத்தந்த படம்;சாப்ரினா (1954). தி ஹார்டர் தே பால்(1956) இவரது கடைசிப் படம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு நீண்ட இவரது திரைவாழ்வில் இவர் எழுபத்தி ஐந்து படங்களில் நடித்திருந்தார்.

==உசாத்துணை==
{{reflist}}

[[பகுப்பு:1899 பிறப்புகள்]]
6,415

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2456297" இருந்து மீள்விக்கப்பட்டது