சுழற்சி (இயற்பியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
அணுக்களின் [[நிறமாலை]]யை அறிவது மிகவும் கடினமான ஒன்று. இதை அறிவதற்கு சில கடினமான வியுகங்களை உருவாக்க வேண்டியதாக உள்ளது. அவ்வாறு ஏற்பட்ட ஒரு கடினமான அனுமானமே [[துகள்]]களின் தற்சுழற்சி (spin) ஆகும்.
 
செய்முறை வல்லுநர்களின் மூலம் இதன் ஆரம்பம் ஏற்பட்டது. அவர்கள் காந்த புலத்தை ஒளியின் குறுக்கே வைத்து சோதனை செய்தனர். அபொழுது நிரமளைகளில் இருந்த நிற வரிகள் தனித்தனியாக பிரிவதை கண்டனர்.இந்த விளைவை [[ஹாலோந்த்]] நாட்டை சேர்ந்த ஜீமான் என்பவர் 1896-ம் ஆண்டு சோதனை மூலம் கண்டறிந்தார். இதற்கு ஜீமான் விளைவு அல்லது [[சீமன் விளைவு]] என்று பெயரிடப்பட்டது. ஆனால் இந்த பிரிதலுக்கான காரணம் என்ன? என்று அவருக்கு விளங்கவில்லை. இதனை விளக்க டச்சு இயற்பியல் அறிஞ்சர் [[லாரன்ஸ்]] ஒரு விளக்கதினை கொடுத்தார். அப்பொழுது [[போர்]] அணு மாதிரி (Bohr atom model) இல்லாத காலம். [[போர்]] தனது அணு மாதிரி விளக்குவதற்கு சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முற்பட்டது. லாரன்ஸின் இந்த விளக்கம், சோடியம் நிறமாலையில் ஏற்பட்ட D1 மற்றும் D2 நிற வரிகளை விளக்க முடியவில்லை. இதனை முரணிய அல்லது ''முரண்பாடான ஜீமான் விளைவு'' என்று அழைக்கபட்டது.
 
[[Image:Zeeman p s doublet.svg|400 px]]
"https://ta.wikipedia.org/wiki/சுழற்சி_(இயற்பியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது