கொன்னேஷன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[தாவரங்கள்|தாவரங்களில்]] உள்ள மலர்களில் இணையொத்த உறுப்புகள் (Connation) உருவாகும்போதே இணைந்து காணப்படுவதற்கு கொன்னேஷன் என்று பெயர். உதாரணமாக அல்லி இதழ்கள் ஒன்றிணைந்து குழல் வடிவ அல்லிவட்டம் உருவாகும். இவ்வாறு இணைந்த உறுப்புகளுக்கு கொன்னேட் என்று பெயர்.<ref>{{cite book| title=A Dictionary of Botany |page=91| editor1-last=Little | editor1-first=R. John | editor2-last=Jones |editor2-first=C. Eugene | publisher= Van Nostrand Reinhold Company| location=New York | year=1980 |ISBN=0-442-24169-0}}</ref><ref name="Jackson">{{cite book|page=89|title=A Glossary of Botanic Terms with their Derivation and Accent|last=Jackson|first=Benjamin Daydon|edition=fourth|publisher=Gerald Duckworth & Co. Ltd.|location=London|year=1928|url=https://archive.org/details/glossaryofbotani1928jack}}</ref> இதற்கு நேர்மாறாக வெவ்வேறான உறுப்புகள் இணைந்து காணப்படுவதற்கு அட்னேஷன் என்று பெயர். இவ்வாறு இணைந்த உறுப்புகளுக்கு அட்னேட் என்று பெயர். இணையொத்த உறுப்புகள் மிக அருகாைமயில் நெருங்கி இருந்தாலும் அவை இணையாமல் இருப்பதற்கு கொன்னிவென்ட் என்று பெயா். இது போன்ற அமைப்பு சொலானம் போன்ற பல பேரினங்களில் காணப்படுகிறது.<ref>Little, R. John; Jones, C. Eugene, eds. (1980). A Dictionary of Botany. New York: Van Nostrand Reinhold Company. p. 91. ISBN 0-442-24169-0.</ref><ref>Jackson, Benjamin Daydon (1928). A Glossary of Botanic Terms with their Derivation and Accent (fourth ed.). London: Gerald Duckworth & Co. Ltd. p. 89.</ref>
 
;மலரின் பாகங்களில் காணப்படும் கொன்னேஷன் வகைகள்:
தாவரங்களில் உள்ள மலர்களில் இணையொத்த உறுப்புகள்(Connation)உருவாகும்போதே இணைந்து காணப்படுவதற்கு கொன்னேஷன் என்று பெயர். உதாரணமாக அல்லி இதழ்கள் ஒன்றிணைந்து குழல் வடிவ அல்லிவட்டம் உருவாகும். இவ்வாறு இணைந்த உறுப்புகளுக்கு கொன்னேட் என்று பெயர். இதற்கு நேர்மாறாக வெவ்வேறான உறுப்புகள் இணைந்து காணப்படுவதற்கு அட்னேஷன் என்று பெயர். இவ்வாறு இணைந்த உறுப்புகளுக்கு அட்னேட் என்று பெயர். இணையொத்த உறுப்புகள் மிக அருகாைமயில் நெருங்கி இருந்தாலும் அவை இணையாமல் இருப்பதற்கு கொன்னிவென்ட் என்று பெயா். இது போன்ற அமைப்பு சொலானம் போன்ற பல பேரினங்களில் காணப்படுகிறது.<ref>Little, R. John; Jones, C. Eugene, eds. (1980). A Dictionary of Botany. New York: Van Nostrand Reinhold Company. p. 91. ISBN 0-442-24169-0.</ref><ref>Jackson, Benjamin Daydon (1928). A Glossary of Botanic Terms with their Derivation and Accent (fourth ed.). London: Gerald Duckworth & Co. Ltd. p. 89.</ref>
 
*'''சின்செபாலஸ் ''': மலரில் உள்ள அனைத்து புல்லி இதழ்களும் இணைந்து கோப்பை அல்லது குழல் வடிவில் காணப்படும். இணைந்த புல்லி இதழ்களின் அடிப்பகுதி குழல் வடிவிலும் இணையாத புல்லி இதழ்களின் நுனிப்பகுதிகள் தனி மடல்களாகவும் காணப்படும்.
மலரின் பாகங்களில் காணப்படும் கொன்னேஷன் வகைகள்:
*'''சின்பெடாலஸ் ''': மலரில் உள்ள அனைத்து அல்லி இதழ்களும் இணைந்து கோப்பை,குழல் அல்லது வேறு வடிவில் காணப்படும்.
 
சின்செபாலஸ் : மலரில் உள்ள அனைத்து புல்லி இதழ்களும் இணைந்து கோப்பை அல்லது குழல் வடிவில் காணப்படும். இணைந்த புல்லி இதழ்களின் அடிப்பகுதி குழல் வடிவிலும் இணையாத புல்லி இதழ்களின் நுனிப்பகுதிகள் தனி மடல்களாகவும் காணப்படும்.
சின்பெடாலஸ் : மலரில் உள்ள அனைத்து அல்லி இதழ்களும் இணைந்து கோப்பை,குழல் அல்லது வேறு வடிவில் காணப்படும்.
மகரந்தத்தாள்கள்:
*'''சினான்ட்ரஸ் ''': மகரந்தத்தாள்கள் அனைத்தும் குறிப்பிட்ட முறையின்றி இணைந்திருக்கும்.
*'''சின்பிளமென்டஸ் ''': மகரந்தத்தாள்கள் அனைத்தும் மகரந்தக்கம்பிகளில் மட்டுமே இணைந்திருக்கும்.
*'''சினான்த்ரஸ் ''': மகரந்தத்தாள்கள் அனைத்தும் மகரந்தப்பைகளில் மட்டுமே இணைந்திருக்கும்.
*'''சின்கார்பஸ் ''': சூலிலைகள் அனைத்தும் இணைந்து கூட்டு சூற்பையாக காணப்படும்.
 
மலரின் இணையாத(இணைப்பில்லாத) பாகங்கள் அனைத்திற்கும் சின் என்ற முன்வாா்த்தைக்குப் பதில் அபோ அல்லது டையலி என்ற முன்வார்த்தை வரும். உதாரணமாக அல்லி இதழ்கள் இணையாமல் காணப்பட்டால் அதற்கு அபோபெடாலஸ் டையலிபெடலஸ் என்று பெயர்
== மேற்கோள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கொன்னேஷன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது