திசம்பர் 14: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[557]] – [[கான்ஸ்டண்டினோபில்]] நகரம் [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தினால்]] பெரும் சேதத்துக்குள்ளானது.
* [[1287]] -– [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் [[சூடர் சே கடல்]] தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[1542]] -– இளவரசி மேரி ஸ்டுவேர்ட் [[ஸ்கொட்லாந்தின்ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி|முதலாம் மேரி]] என்ற பெயரில் [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தின்இசுக்கொட்லாந்தின்]] அரசியானாள்.
* [[1819]] - [[அலபாமா]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 22வது மாநிலமானது.
*[[1782]] – மொண்ட்கோல்பியர் சகோதரர்கள் ஆளில்லா வெப்பக்காற்று [[ஊதுபை|பலூனை]] முதன் முதலில் பிரான்சில் சோதித்தனர். 2 கிமீ உயரம் வரை இது பறந்தது.
* [[1884]] - [[இலங்கை]]யில் இடம்பெற்ற பெரும் [[சூறாவளி]] காரணமாக [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] மட்டும் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
*[[1812]] – [[உருசியா]] மீதான [[பிரான்சு|பிரெஞ்சு]]ப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
* [[1899]] - [[யாழ்ப்பாணம்]] பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து [[இலங்கை]] அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
* [[1819]] -– [[அலபாமா]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் 22வது மாநிலமானது.
* [[1900]] - [[மாக்ஸ் பிளாங்க்]] தனது [[கரும்பொருள் கதிர்வீச்சு]] பற்றிய கொள்கையை நிறுவினார்.
* [[1884]] -– [[இலங்கை]]யில் இடம்பெற்ற பெரும் [[சூறாவளி]] காரணமாக [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] மட்டும் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
* [[1911]] - [[ரோல்ட் அமுண்ட்சென்]] தலைமையிலான 5 பேரடங்கிய குழு [[தென் முனை]]யை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.
* [[1899]] -– [[யாழ்ப்பாணம்]] பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து [[இலங்கை]] அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.
* [[1918]] - [[பின்லாந்து|பின்லாந்தின்]] மன்னனாக [[ஜெர்மனி]]யின் இளவரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரிவுசெய்யப்பட்டான்.
*[[1900]] – [[குவாண்டம் இயங்கியல்]]: [[மேக்ஸ் பிளாங்க்]] [[கரும்பொருள் (இயற்பியல்)|கரும்பொருள்]] கதிர்வீச்சு பற்றிய தனது பிளாங்கின் விதியை நிறுவினார்.
* [[1939]] - [[நாடுகளின் கூட்டமைப்பு|நாடுகளின் கூட்டமைப்பில்]] இருந்து [[சோவியத் ஒன்றியம்]] வெளியேற்றப்பட்டது.
*[[1902]] – [[சான் பிரான்சிஸ்கோ]] முதல் [[ஹொனலுலு]] வரையான முதலாவது பசிபிக் தந்திக் கம்பிகள் அமைக்கப்பட்டன.
* [[1941]] - [[உக்ரேன்|உக்ரேனின்]] கார்க்கிவ் நகரின் [[நாசிசம்|நாசி]] [[ஜேர்மனி]]யத் தளபதி [[யூதர்]]கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* [[1911]] -– [[ரோல்ட்ருவால் அமுண்ட்சென்அமுன்சென்]] தலைமையிலான 5 பேரடங்கிய குழு [[தென் முனை]]யை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்]] [[தாய்லாந்து]]டன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
* [[1918]] -– [[பின்லாந்து|பின்லாந்தின்]] மன்னனாகஅரசராக [[ஜெர்மனிசெருமனி]]யின் இளவரசன்இளவரசர் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரிவுசெய்யப்பட்டான்தெரிவுசெய்யப்பட்டார்.
* [[1946]] - [[ஐநா]]வின் தலைமையகத்தை [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] அமைக்க முடிவாகியது.
*[[1939]] – [[பின்லாந்து|பின்லாந்தை]] [[சோவியத் ஒன்றியம்]] ஆக்கிரமித்த காரணத்தல் அந்நாடு [[நாடுகளின் கூட்டமைப்பு|நாடுகளின் கூட்டமைப்பில்]] இருந்து வெளியேற்றப்பட்டது.
* [[1962]] - [[நாசா]]வின் [[மரைனர் திட்டம்|மரைனர் 2]] விண்கலம் [[வெள்ளி (கோள்)|வெள்ளி]] கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
*[[1940]] – [[கலிபோர்னியா]], பெர்க்லியில் [[புளுட்டோனியம்]] (Pu-238) முதல் தடவையாகப் பிரித்தெடுக்கப்பட்டது.
* [[1971]] - [[வங்காளதேச விடுதலைப் போர்]]: [[கிழக்கு பாக்கிஸ்தான்|கிழக்குப் பாக்கித்தானை]]ச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான அறிவாளிகள் [[பாக்கித்தான்]] இராணுவத்தினரால் [[1971 வங்கதேச அறிவாளிகள் படுகொலை|படுகொலை செய்யப்பட்டனர்]].
* [[1941]] -– [[உக்ரேன்உக்ரைன்|உக்ரேனின்உக்ரைனின்]] கார்க்கிவ் நகரின் [[நாசிசம்|நாசி]] [[ஜேர்மனி]]யத் தளபதி [[யூதர்]]கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* [[1972]] - [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 17]]: [[யூஜின் சேர்னன்]] [[சந்திரன்|சந்திரனில்]] நடந்த கடைசி மனிதர் ஆனார்.
* [[1941]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்சப்பான்]] [[தாய்லாந்து]]டன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
* [[2003]] - [[சதாம் உசேன்]] கைப்பற்றப்பட்ட செய்தியை [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அதிபர் [[ஜோர்ஜ் டபிள்யூ புஷ்]] அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
* [[1946]] -– [[ஐநா]]வின் தலைமையகத்தை [[நியூயோர்க் நகரம்|நியூயோர்க் நகரில்]] அமைக்க முடிவாகியது.
* [[2003]] - [[பாகிஸ்தான்]] அதிபர் [[பெர்வேஸ் முஷாரஃப்|பெர்வேஸ் முஷாரப்]] கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
*[[1955]] – [[அல்பேனியா]], [[ஆஸ்திரியா]], [[பல்காரியா]], [[கம்போடியா]], [[இலங்கை மேலாட்சி|இலங்கை]], [[பின்லாந்து]], [[அங்கேரி]], [[அயர்லாந்து]], [[இத்தாலி]], [[ஜோர்தான்]], [[லாவோஸ்]], [[லிபியா]], [[நேபாளம்]], [[போர்த்துகல்]], [[உருமேனியா]], [[எசுப்பானியா]] ஆகிய நாடுகள் [[ஐக்கிய நாடுகள் அவை]]யில் இணைந்தன.
* [[2004]] - தென் [[பிரான்ஸ்|பிரான்சி]]ல் ''வான் வீதி'' என அழைக்கப்படும் [[மில்லோ பாலம்|மில்லோ]] என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.
* [[1962]] -– [[நாசா]]வின் [[மரைனர் திட்டம்|மரைனர் 2]] விண்கலம் [[வெள்ளி (கோள்)|வெள்ளி]] கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.
* [[1971]] -– [[வங்காளதேச விடுதலைப் போர்]]: [[கிழக்கு பாக்கிஸ்தான்|கிழக்குப் பாக்கித்தானை]]ச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான அறிவாளிகள் [[பாக்கித்தான்]] இராணுவத்தினரால் [[1971 வங்கதேச அறிவாளிகள் படுகொலை|படுகொலை செய்யப்பட்டனர்]].
* [[2003]] -– [[சதாம் உசேன்]] கைப்பற்றப்பட்ட செய்தியை [[ஐக்கிய அமெரிக்கா]]வின் அதிபர் [[ஜோர்ஜ் டபிள்யூ புஷ்]] அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
* [[2003]] -– [[பாகிஸ்தான்பாக்கித்தான்]] அதிபர் [[பெர்வேஸ் முஷாரஃப்|பெர்வேஸ் முஷாரப்]] கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.
* [[2004]] -– தென்தெற்கு [[பிரான்ஸ்|பிரான்சி]]ல் ''வான் வீதி'' என அழைக்கப்படும் [[மில்லோ பாலம்|மில்லோ]] என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.
*[[2012]] – அமெரிக்காவின் [[கனெடிகட்]] மாநிலத்தில் சாண்டி ஹூக் [[சேண்டி ஹூக் தொடக்கப் பள்ளி துப்பாக்கிச் சூடு|தொடக்கப்பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு]] நிகழ்வில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1503]] &ndash; [[நோஸ்ராடாமஸ்]], சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர் (இ. [[1566]])
*[[1546]] &ndash; [[டைக்கோ பிராகி]], தென்மார்க்கு வானியலாளர், வேதியியலாளர் (இ. [[1601]])
வரி 30 ⟶ 37:
*[[1908]] &ndash; [[பாலூர் து. கண்ணப்பர்]], தமிழறிஞர், எழுத்தாளர்; உரையாசிரியர் (இ. [[1971]])
*[[1918]] &ndash; [[பி. கே. எஸ். அய்யங்கார்]], இந்திய யோகா பயிற்சியாளர், எழுத்தாளர் (இ. [[2014]])
*[[1924]] &ndash; [[ராஜ் கபூர் (இந்தி நடிகர்)|ராஜ்கபூர்]], பாக்கித்தானிய-இந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. [[1988]])
*[[1932]] &ndash; [[நாவேந்தன்]], ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. [[2000]]])
*[[1934]] &ndash; [[சியாம் பெனகல்]], இந்திய இயக்குநர்
*[[1934]] &ndash; [[ரெ. சண்முகம்]], 2010) மலேசியக் கலைஞர், கவிஞர் (இ. [[2010]])
*[[1946]] &ndash; [[மறைமலை இலக்குவனார்]], தமிழ்ப் பேராசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், நூலாசிரியர்
*[[1946]] &ndash; [[சஞ்சய் காந்தி]], இந்திய அரசியல்வாதி (இ. [[1980]])
*[[1947]] &ndash; [[டில்மா ரூசெஃப்]], பிரேசிலின் 36வது அரசுத்தலைவர்
*[[1953]] &ndash; [[விஜய் அமிர்தராஜ்]], இந்திய தென்னிசு வீரர்
*[[1960]] &ndash; [[ஜேம்ஸ் கோமி]], அமெரிக்கப் [[புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம்|புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியக]] இயக்குநர்
*[[1965]] &ndash; [[வசந்த்]], தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர்
*[[1966]] &ndash; [[எல் தோர்னிங் இசுமிட்]], தென்மார்க்கின் 41வது பிரதமர்
*[[1982]] &ndash; [[ஆதி (நடிகர்)|ஆதி]], தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
*[[1984]] &ndash; [[ரானா தக்குபாடி]], இந்திய நடிகர், தயாரிப்பாளர்
*[[1988]] &ndash; [[வனேசா ஹட்ஜன்ஸ்]], அமெரிக்க நடிகை, பாடகி
வரி 42 ⟶ 54:
 
== இறப்புகள் ==
*[[1332]] &ndash; [[ரிஞ்சின்பால் கான்]], மங்கோலியப் பேரரசர் (பி. [[1326]])
*[[1591]] &ndash; [[சிலுவையின் புனித யோவான்]], எசுப்பானிய மதகுரு, புனிதர் (பி. [[1542]])
*[[1799]] &ndash; [[சியார்ச் வாசிங்டன்]], அமெரிக்காவின் 1வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (பி. [[1732]])
வரி 48 ⟶ 61:
*[[1989]] &ndash; [[ஆந்திரே சாகரவ்]], [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. [[1921]])
*[[2006]] &ndash; [[அன்ரன் பாலசிங்கம்]], [[விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] அரசியல் ஆலோசகர் (பி. [[1938]])
*[[2011]] &ndash; [[வி. எஸ். துரைராஜா]], இலங்கைக் கட்டிடக் கலைஞர், திரைப்படத் தயாரிப்பாளர் (பி. [[1927]])
*[[2013]] &ndash; [[பீட்டர் ஓ டூல்]], ப்ரித்தானிய-ஐரிய நடிகர் (பி. [[1932]])
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_14" இலிருந்து மீள்விக்கப்பட்டது