நாராயணன்ஹிட்டி அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
2006ல் நேபாளத்தில் நடைபெற்ற தொடர் ஜனநாயக புரட்சியின் காரணமாக, மன்னர் [[ஞானேந்திரா]] பதவி பறிக்கப்பட்டதுடன், நேபாளத்தின் புதிய நாடாளுமன்றம், ஞானேந்திராவை நாராயணன்ஹிட்டி அரண்மனையிலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேற கட்டளையிட்டது. <ref>{{Cite web|url=http://www.lonelyplanet.com|title=nepal/kathmandu/sights/museums-galleries/narayanhiti-palace-museum|last=|first=|date=|website=|publisher=|access-date=}}</ref>
தற்போது நாராயணன்ஹிட்டி அரண்மனை பொது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வருங்காட்சியகத்தில் நேபாள அரண்மனைவாசிகளின் நகைகள் மற்றும் அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
==இதனையும் காண்க==
* [[ஷா வம்சம்]]
* [[நேபாள இராச்சியம்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாராயணன்ஹிட்டி_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது