சிறுசுனை புரவரி கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
==புரவரி கல்வெட்டு உள்ள சிதைந்த ஆரண்ய விடங்கர் கோவில்==
சிதைந்து போன நிலையிலுள்ள சிறுசுனையூர் ஆரண்ய விடங்கர் [[சிவன் கோவில்]] எனும் சிதைந்த கோயிலில்
கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்விடம் ஊரின் வடக்கு புறமும், உள்ளூர் குளத்தின் தெற்கு புறமும் அமைந்துள்ளது. இதே இடத்தில் கோயில் இருந்ததை உறுதி படுத்தும் விதமாக கோயில் அருகே நான்முக சூலக்கல்[[File:சிறு சுனை சூலக்கல் 01.jpg|சிறு சுனை சூலக்கல் 01]] கண்டெடுக்கப்பட்டு வழிபாட்டிலுள்ளது. அருகே, கி.பி 1243 ஆம் ஆண்டில் விளக்கு எரிக்க பெரியபிள்ளை மருந்தாழ்வான் என்பவர் பக்கல் கொண்ட இருநூறு காசு கொடுத்த கல்வெட்டும், கோவிலுக்கு அளிக்கப்பட்ட [[நிலக்கொடை]]யின் நாற்கல நெல் வழங்கிய செய்தியடங்கிய கல்வெட்டும் உள்ளது.
மேலும் இவ்விடத்தில் சதுர ஆவுடை, பகுதியளவு சிதைந்த நந்தி, மயில்வாகனத்துடன் கூடிய [[முருகன்]] சிலை உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவை கிராம மக்களால் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதே சிதைவுகளிடையேதான் இந்த [https://www.yarl.com/forum3/topic/144807-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ புரவரி] கல்வெட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறுசுனை_புரவரி_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது