இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
'''இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986''' (''தி கன்சியூமர் புரட்டக்சன் ஆக்ட், 1986'') [[இந்தியா|இந்தியாவில்]] வாழும் மக்களின் [[நுகர்வு|நுகர்வுத்]] தன்மையை பாதுகாக்கும் பொருட்டு [[இந்திய அரசு|இந்திய அரசால்]] ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். [[ஜூலை 1]], [[1987]]<ref name="indiaconsumer_protection">[http://india.gov.in/sectors/consumer_affairs/consumer_protection.php இந்திய அரசு இணையம்-நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்]பார்த்து பரணிடப்பட்ட நாள் 25-04-2009</ref> முதல் இச்சட்டம் அமலுக்கு வந்த்து.
 
இச்சட்டம் [[1991]] மற்றும் [[1993]] <ref name="indiaconsumer_protection"/>களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன்வெளிவந்தன. [[நுகர்வோர்]] பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு [[டிசம்பர்]], [[2002]]<ref name="indiaconsumer_protection"/> இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, [[மார்ச் 15]], [[2003]]<ref name="indiaconsumer_protection"/> புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்த்தது.
 
இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் '''நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987''' என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் [[மார்ச் 5]], [[2004]]<ref name="indiaconsumer_protection"/> முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்ப்ட்டது.