ஆப்கானித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: வகைப்பாடு ஆப்கானிஸ்தான் ஐ ஆப்கானித்தான் ஆக மாற்றுகின்றன
No edit summary
வரிசை 57:
|footnotes =
}}
'''ஆப்கானித்தான்''' அல்லது '''ஆப்கனிசுத்தான்''' ('''ஆப்கானிஸ்தான்''', ''Afganistan'') என்னும் நாட்டின் முழுப்பெயர் ''ஆப்கானித்தான் இசுலாமியக் குடியரசு'' ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட [[மத்திய ஆசியா|நடு ஆசிய]] நாடாகும். இது சில நேரங்களில் [[மத்திய கிழக்கு|மத்திய கிழக்கு நாடாகவும்]], [[தெற்காசியா]]வின் நாடாகவும் நோக்கப்படுவதுண்டு. மேற்கே, [[ஈரான்|ஈரானை]] எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் [[பாக்கிஸ்தான்|பாக்கிஸ்தானை]] எல்லையாக உடையது; வடக்கே [[துருக்மெனிஸ்தான்]], [[உஸ்பெகிஸ்தான்]], [[தாஜிக்ஸ்தான்]] என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் [[மக்கள் சீனக் குடியரசு|சீனாவை]] எல்லையாகக் கொண்டுள்ளது. பாகித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி [[இந்தியா]]வால் உரிமை கோரப்படும் [[சம்மு காசுமீர்|காசுமீரூடாகச்]] செல்கிறது. [[இந்தியா]]வை [[வர்த்தகம்]] [[ஆக்கிரமிப்பு]] போன்ற காரணங்களுக்காக [[மத்திய ஆசியா]]வுடன் இணைக்கும் பெருவழிப்பாதைகள் ஆப்கானித்தான் வழியேதான் செல்கின்றன. [[1747]] முதல் [[1973]] வரை ஆப்கானித்தான் ஒரு [[முடியாட்சி]] நாடாகவே இருந்தது; ஆயினும், சில படைத்துறை அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர்.<ref>[https://books.google.co.in/books?id=RSEPAAAAYAAJ&source=gbs_navlinks_s&redir_esc=y An Account of the Kingdom of Caubul, and Its Dependencies in Persia, Tartary, and India: Comprising a View of the Afghaun ]</ref>
 
== பெயரின் பின்னணி ==
"https://ta.wikipedia.org/wiki/ஆப்கானித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது