நாராயணன்ஹிட்டி அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
===முதல் அரண்மனை ===
[[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தின்]] [[ஷா வம்சம்|ஷா வம்சக்]] காலத்திற்கு முன்னர், நாராயணன்ஹிட்டி அரண்மனை அமைந்த பகுதியை, தற்கால இந்தியாவின் [[உத்தரகாண்ட்]] மாநிலத்தின் [[குமாவுன் கோட்டம்|குமாவுன்]] மற்றும் [[கார்வால் நாடு|கார்வால்]] நாட்டின் படைத்தலைவரின் இளையமகன் சிவராம் சிங் பஸ்யந்த் என்பவர் நாராயணன்ஹிட்டி அரண்மனையை நிறுவினார்.<ref>[https://web.archive.org/web/20161006060730/http://www.khaptadibasnet.org/research-articles/ "History of Basnet"] Khaptadi Basnet Dynasty Development & Ancestry Committee. Retrieved March 15, 2017</ref> பின்னர் [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தின்]] ஆறாவது [[நேபாள பிரதம அமைச்சர்கள்|தலைமை அமைச்சரான]] பதே ஜங் ஷா, [[காட்மாண்டுப் போர்|காட்மாண்டுப் போரில்]] நாராயணன்ஹிட்டி அரண்மனையை, [[மல்லர் வம்சம்|மல்லர் வம்ச]] மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லாவிடமிருந்து கைப்பற்றினார். <ref name="PurushottamShamsher2007"/>
19 செப்டம்பர் 1846ல் தலைமை அமைச்சர் பதே ஜங் ஷா நாடு கடத்தப்பட்ட பின்னர், புதிய தலைமை அமைச்சர் [[ஜங் பகதூர் ராணா]]வின் தம்பி ரணதீப் சிங் குன்வர், நாராயணன்ஹிட்டி அரண்மனையின் பழுதுகளை நீக்கி தனது குடியிறுப்பாகக்குடியிருப்பாகக் கொண்டார்.<ref name="PurushottamShamsher2007"/>
 
===நேபாள மன்னர்களின் அரண்மனையாக===
"https://ta.wikipedia.org/wiki/நாராயணன்ஹிட்டி_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது