சிறுசுனை புரவரி கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
மங்கல வரியுடன் ” சிறுசுனையூரான விருதராஜ பயங்கர [https://books.google.co.in/books?id=bhuOCgAAQBAJ&lpg=PT340&ots=EYclXhiGE6&dq=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&pg=PT340#v=onepage&q=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&f=false சதுர்வேதி மங்கலம்] [http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=358747 புரவரி சிகரணத்தார்] ஆசிரியம்“ என்பதாகும் , இக்கல்வெட்டிலுள்ள செய்தியின் மூலம் [[சிறுஞ்சுனை|சிறுசுனை]]யூர் என்ற இவ்வூர் விருதராஜ பயங்கரன் என்ற பெயருடன் விளங்கிய முதலாம் குலோத்துங்கனின் பெயரால் அழைக்கப்பட்டிருப்பதும், விருத ராஜ பயங்கர சதுர்வேதி மங்கலம் என்ற பெயருடன் சிறு ஊர்களின் தலைமை இடமாக விளங்கியிருப்பதும், இவ்வூரின் “<ref>புரவரியை</ref>” “சிகரணத்தார்” என்று அக்காலத்தில் நியமிக்கப்பட்டிருந்த கிராம நிர்வாக அதிகாரியே வசூலித்து கொள்ள உரிமை வழங்கியிருப்பதை ஊர் குடிமக்களுக்கு அறிவிக்கவே இந்த <ref>ஆசிரியம் கல்வெட்டு</ref> நடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டின்மூலம் மூலம் சோழர்கால [[மன்னராட்சி]] நிர்வாகத்திலேயே [http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=358747 வரி வசூலிக்கும் உரிமையை] உள்ளூர் நிர்வாகத்திடம் வழங்கி அந்தந்த கிராமங்களின் உள்ளூர்த்தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் ஜனநாயக நடைமுறை இருந்துள்ளது
==படங்கள்==
 
==மேற்கோள்கள்==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறுசுனை_புரவரி_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது