நீர்க்காரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
 
காரங்களின் இரண்டாவது உட்பிரிவானது அறீனியசு காரம் எனவும் அழைக்கப்படுகிறது.
 
==ஆல்கலி உப்புகள்==
ஆல்கலி உப்புகள் ஆல்கலி உலோகங்களின் கரையக்கூடிய ஐதராக்சைடுகள் ஆகும். இவற்றில் சில உதாரணங்கள்:
* “எரிசோடா“ என அழைக்கப்படும் [[சோடியம் ஐதராக்சைடு]] –
* “எரிபொட்டாஷ்“ என அழைக்கப்படும் [[பொட்டாசியம் ஐதராக்சைடு]] – * [[லை]] – மேலே கூறப்பட்ட இரண்டில் ஒன்றுக்கோ அல்லது இரண்டும் கலந்த கலவையுமோ அழைக்கப் பயன்படும் பொதுப்பெயர்
* [[கால்சியம் ஐதராக்சைடு]] – இதன் தெவிட்டிய கரைசல் "[[சுண்ணாம்பு நீர்]]" என அழைக்கப்படுகிறது.
* [[மக்னீசியம் ஐதராக்சைடு]] – நீரில் குறைவான கரைதிறனே கொண்டுள்ள ஆல்கலியாதலால் ஒரு சிறப்பு வகை ஆல்கலி (இருப்பினும் கரைந்த பகுதியானது முழுமையான சிதைவின் காரணமாக வலிமையான காரமாகalthough கருதப்படுகிறது)
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்க்காரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது