நீர்க்காரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
* [[கால்சியம் ஐதராக்சைடு]] – இதன் தெவிட்டிய கரைசல் "[[சுண்ணாம்பு நீர்]]" என அழைக்கப்படுகிறது.
* மக்னீசியம் ஐதராக்சைடு – நீரில் குறைவான கரைதிறனே கொண்டுள்ள ஆல்கலியாதலால் ஒரு சிறப்பு வகை ஆல்கலி (இருப்பினும் கரைந்த பகுதியானது முழுமையான சிதைவின் காரணமாக வலிமையான காரமாகalthough கருதப்படுகிறது)
 
==காரத்தன்மையுள்ள மண் ==
7.3 ஐக் காட்டிலும் அதிகமான pH மதிப்பைக் கொண்ட மண்ணானது காரத்தன்மையுள்ள மண் என வரையறுக்கப்படுகிறது. இத்தகைய மண்ணானது கார வகை உப்புக்களின் இருப்பினால் தோன்றுகிறது. பல தாவரங்கள் ([[முட்டைக்கோசு]] மற்றும் எருமைப்புல் போன்றவை) இலேசான காரத்தன்மை உடைய மண்ணில் நன்கு வளரும் தன்மையைக் கொண்டிருப்பினும், மிதமான அமிலத்தன்மையைக் கொண்ட (pH மதிப்பு 6.0 முதல் 6.8 வரை) மண்ணில் வளரும் தன்மை பெற்ற தாவரங்களுக்கு கார வகை மண் உகந்ததாக இருப்பதில்லை. <ref name="autogenerated148"/>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீர்க்காரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது