ராணா பகதூர் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 36:
1795ல் ராணா பகதூர ஷா, [[மிதிலை|மைதிலி பிரதேசத்தின்]] பிராமணப் பெண் கந்தவதி தேவியை திருமணம் செய்து கொண்டதுடன், அப்பெண்ணிற்குப் பிறக்கும் ஆண் குழந்தைக்கே அரியணை ஏறும் உரிமையும் வழங்கினார்.
 
கந்தவதி தேவியை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே, ராணா பகதூர் ஷாவிற்கு [[ராணி ராஜராஜேஸ்வரி| ராஜராஜேஸ்வரி]] மற்றும் சுபர்ன பிரபா தேவி, [[ராணி திரிபுரசுந்தரி]] எனும் இரண்டு மனைவியரும், ராணா உக்கோட் ஷா மற்றும் சாம்செர் ஷா என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். {{sfn|Acharya|2012|p=16}}}}{{sfn|Pradhan|2012|p=12}}{{sfn|Acharya|2012|pp=16–17}}
 
ராணா பகதூர் ஷாவின் மூன்றாம் மனைவிக்கு மனைவி கந்தவதி தேவிக்கு 1797ல் பிறந்த [[கீர்வான் யுத்த விக்ரம் ஷா]] பிறந்தவுடன்,க்கு இளவரசு பட்டம் வழங்கப்பட்டது.{{sfn|Acharya|2012|pp=22–25}} இதனால் ராணா பகதூர் ஷா தனது 23வது வயதில் மன்னர் பதவியை துறந்து, தன் மூன்றாம் மனைவிக்குப் பிறந்த மகன் [[கீர்வான் யுத்த விக்ரம் ஷா]]வை 23 மார்ச் 1799 அன்று அரியணையில் ஏற்றியதுடன், தன் மூத்த மனைவி [[ராணி ராஜராஜேஸ்வரி]] தேவியை, [[கீர்வான் யுத்த விக்ரம் ஷா]]வின் [[அரசப் பிரதிநிதி| அரசப்பிரதிநிதியாக]] நியமித்தார். {{sfn|Acharya|2012|pp=22–25}} ராணா பகதூர் ஷா, சுவாமி நிர்குணானந்தர் எனும் பெயரில் துறவற வாழ்க்கை மேற்கொண்டார். இந்நிலையில் [[தாபா வம்சம்|தாபா வம்சத்தின்]] [[பீம்சென் தாபா]] மற்றும் அவரது தந்தை அமர்சிங் தாபா படைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
 
கந்தவதி தேவியின் மரணத்திற்கு பின்னர் ராணா பகதூர் ஷா, துறவற வாழ்க்கையை கைவிட்டு, மீண்டும் நேபாள இராச்சிய மன்னராக விரும்பினார். நாட்டு மக்களும், அரசவையினரும் தன் முடிவை ஏற்காததால்,{{sfn|Pradhan|2012|p=13}}{{sfn|Acharya|2012|pp=28–32}} , ராணா பகதூர் ஷா, மே, 1800ல் [[வாரணாசி]]க்குச் சென்று தன் எஞ்சிய நாட்களை கழித்தார். .{{sfn|Pradhan|2012|p=13}} {{sfn|Acharya|2012|pp=28–32}}
 
===வாரணாசியில்: 1800–1804===
ராணா பகதூர் ஷாவின் முன்னாள் மெய்க்காவலரான, [[தாபா வம்சம்|தாபா வம்சத்தின்]] [[பீம்சென் தாபா]] வாரணாசிக்கு வந்து, பகதூர் ஷாவின் ஆலோசகராக செயல்பட்டார். ராணா பகதூரின் மூத்த மனைவி ராஜராஜேஸ்வரியும்[[ராணி ராஜராஜேஸ்வரி]]யும் வாராணாசிக்கு வந்து ராணா பகதூருடன் இணைந்தார். இரண்டாம் மனைவி சுபர்ன பிரபா தேவி, [[காட்மாண்டு|காத்மாண்டிலே]] தங்கி குழந்தை இளவரசன் [[கீர்வான் யுத்த விக்கிரம் ஷா]]வின் [[அரசப் பிரதிநிதி| அரசப்பிரதிநிதியாக]] செயல்பட்டார். {{sfn|Acharya|2012|p=32}}.
26 சூலை 1801ல் ராண பகதூர் ஷாவை விட்டு நேபாளத்திற்கு திரும்பிய ராணி ராஜராஜேஸ்வரி, 26 செப்டம்பர் 1801 அன்று நேப்பாள இராச்சியத்தின் முதலமைச்சர் கீர்த்திமான் சிங் பஸ்னேத்தை அடியாட்களை வைத்துக் கொன்று விட்டு,{{sfn|Acharya|2012|p=34}} குழந்தை மன்னர் கீர்வான் யுத்த விக்கிரம் ஷாவின் அரசப்பிரதியாக மீண்டும் செயல்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/ராணா_பகதூர்_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது