"திருவில்லிபுத்தூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|}}
 
'''திருவில்லிப்புத்தூர்''' ([[ஆங்கிலம்]] : [[:en:Srivilliputhur][[:en:Thiruvilliputhur]]), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]] மாவட்டத்தில் உள்ள ஒரு [[நகராட்சி]] ஆகும். விருதுநகர் மாவட்டத்தின் முதன்மை நீதிமன்றம் இந்நகரில் அமைந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் [[தமிழ் நாடு|தமிழகத்தில்]] மிகவும் பழமைவாய்ந்த ஊர்களில் ஒன்றாகும். 1000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவில், 200 வருட சிறப்புப் பெற்ற இந்து மேல்நிலைப் பள்ளி, 137 வருட சிறப்புப் பெற்ற [[பென்னிங்டன் பொது நூலகம்|பென்னிங்டன் நூலகம்]] ஆகியவை இதற்குச் சான்று பகர்பவை. [[திருப்பாவை]] என்னும் தெய்வீகத் தமிழ் இலக்கியத்தைத் தமிழ் மக்களுக்கு அளித்தது இந்த கோவில் நகரமே ஆகும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2457293" இருந்து மீள்விக்கப்பட்டது