"ஆதித்தியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
| caption =
| background=non_performing_personnel
| birth_name = டைடஸ்டைட்டஸ்
| birth_date = ஏப்ரல் 9, 1954
| birth_place = [[தமிழ்நாடு]], [[சென்னைதஞ்சாவூர்]]
| death_date = {{death date and age|2017|12|6|1954|4|9}}
| death_place = ஆந்திரப் பிரதேசம், [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]]
| years_active = 1992–2003
}}
'''ஆதித்யன் (Aadithyan)''' (இயற்பெயர் டைட்டஸ்) என்பவர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார. இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], மலையாளம் மோன்றபோன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் அவர் தான் இசையமைத்த படங்கள் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்தியா மற்றும் மலேசியாவில் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான 'ஆடித்யன்ஆதித்யன் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார்.<ref>http://www.thehindu.com/entertainment/music/noted-musician-adithyan-passes-away/article21276631.ece</ref> அவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், அவரது ஓவியங்கள் பல வீடுட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர்[[ 2017]] [[திசம்பர்]] [[5 (எண்)|5]] அன்று உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் தன் 63 வயதில் காலமானார்.<ref>http://www.indolink.com/Film/luckyMan.html</ref><ref>http://indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html</ref>
 
== வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2457344" இருந்து மீள்விக்கப்பட்டது