ஆதித்தியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் ஆதித்யன் என்பதை ஆதித்தியன் என்பதற்கு நகர்த்தினார்
சிNo edit summary
வரிசை 14:
| years_active = 1992–2003
}}
'''ஆதித்யன் (Aadithyan)ஆதித்தியன்''' (இயற்பெயர் டைட்டஸ், ஏப்ரல் 9, 1954 - டிசம்பர் 6, 2017) என்பவர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார. இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], மலையாளம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் அவர் தான் இசையமைத்த படங்கள் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்தியா மற்றும் மலேசியாவில் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான 'ஆதித்யன் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார்.<ref>http://www.thehindu.com/entertainment/music/noted-musician-adithyan-passes-away/article21276631.ece</ref> அவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், அவரது ஓவியங்கள் பல வீடுட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர்[[ 2017]] [[ திசம்பர்]] [[5 (எண்)|5]] அன்று உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் தன் 63 வயதில் காலமானார்.<ref>http://www.indolink.com/Film/luckyMan.html</ref><ref>http://indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html</ref>
 
== வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்தியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது