ஆதித்தியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
reFill உடன் 5 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
வரிசை 10:
| death_date = {{death date and age|2017|12|6|1954|4|9}}
| death_place = ஆந்திரப் பிரதேசம், [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]]
| spouse =Sofia<ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/adithyan-tamil-music-composer-dies-aged-63/articleshow/61946476.cms|title=Adithyan, Tamil music composer, dies aged 63 - Times of India|publisher=}}</ref>
| occupation = இசையமைப்பாளர்<ref>{{cite web|url=http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Nov/deepavali/deepavali2.htm|title=Guess List|work=www.indolink.com}}</ref>
| years_active = 1992–2003
}}
'''ஆதித்தியன்''' (இயற்பெயர் டைட்டஸ், ஏப்ரல் 9, 1954 - டிசம்பர் 6, 2017) என்பவர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார. இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], மலையாளம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் அவர் தான் இசையமைத்த படங்கள் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்தியா மற்றும் மலேசியாவில் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான 'ஆதித்யன் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/entertainment/music/noted-musician-adithyan-passes-away/article21276631.ece|title=Noted musician Adithyan passes away|date=6 December 2017|publisher=|via=www.thehindu.com}}</ref> அவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், அவரது ஓவியங்கள் பல வீடுட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர் 2017 திசம்பர் 5 அன்று உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் தன் 63 வயதில் காலமானார்.<ref>{{cite web|url=http://www.indolink.com/Film/luckyMan.html|title=INDOlink Film Review: Lucky Man|work=www.indolink.com}}</ref><ref>{{cite web|url=http://indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html|title=A-Z (I)|work=indolink.com}}</ref>
 
== வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்தியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது