லுடுவிக் வான் பேத்தோவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
நினைவு சின்னங்களும் ,கவுரவங்களும்
வரிசை 58:
பீத்தோவான்சு டென்த் என்றவொரு நாடகத்தில் பீட்டர் உசிட்டினோவ் இரட்டை வேடங்களில் நடித்தார். 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 7 மற்றும் நவம்பர் 27 இல் உசிட்டினோவ் தானே முக்கியமான கதாபாத்திரத்தில் பங்கேற்று சியார்ச்சு ரோசு உள்ளிட்ட துணை நடிகர்களுடன் இணைந்து நடித்தார் <ref>{{cite web|url=http://www.lvbeethoven.com/Fictions/FictionPlaysEnglish.html|title=Plays in English about Beethoven – Ludwig van Beethoven's website|publisher=}}</ref>.
== நினைவு சின்னங்களும் ,கவுரவங்களும் ==
== கௌரவம் ==
 
பீத்தோவன் நினைவுச்சின்னம், பான் நகரில் அவரது 75 வது ஆண்டு நினைவாக 1845 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது. செருமனியில் ஒரு இசையமைப்பாளருக்காக உருவாக்கப்பட்ட முதல் சிலை இதுவாகும். [[பிரான்சு லிசித்து]] என்ற இசை வல்லுநரின் தூண்டுதலால் இக்கலை அரங்கம் ஒரே மாதத்தில் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. [[வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட் | வொல்ஃப்கேங்க் அமதியுசு மோட்சார்ட்]] என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளருக்கு 1842 ஆம் ஆண்டில் ஆசுத்திரியாவிலுள்ள சால்சுபர்க் நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. ஆனால் வியன்னா நகரில் 1880 ஆம் ஆண்டு வரை பீத்தோவானுக்கு சிலையேதும் வைக்கப்படவில்லை என அறியப்படுகிறது <ref>{{cite book|url={{google books |plainurl=y |id=hYBAFG01FOsC|page=316}} |title=Alessandra Comini, The Changing Image of Beethoven: A Study in Mythmaking |publisher=Books.google.com.au |date=2008-05-30 |accessdate=2012-09-20|isbn=978-0-86534-661-1}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/லுடுவிக்_வான்_பேத்தோவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது