ராஜேந்திர விக்ரம் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" {{Infobox Monarch |name = ராஜேந்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 39:
 
இதனை பயன்படுத்திக் கொண்ட [[ராணா வம்சம்|ராணா வம்சத்தின்]] [[ஜங் பகதூர் ராணா]]வும், அவரது சகோதர்களும் இணைந்து, 19 செப்டம்பர் 1846 அன்று [[காத்மாண்டு நகர சதுக்கம்|காத்மாண்டு நகர சதுக்கத்தின்]] கோட் அரண்மனையில் இருந்த நேபாளப் பிரதம அமைச்சர் [[பதே சிங் ஷா]], மன்னர் ராஜேந்திராவின் மெய்க்காவலர்கள் உள்ளிட்ட நாற்பது பேரை [[கோட் படுகொலைகள்|படுகொலை]] செய்தனர்.
 
1847 முதல் நேபாள மன்னர்களை கைப்பொம்மையாகக் கொண்டு, [[ராணா வம்சம்|ராணா வம்சத்தினர்]], நேபாள இராச்சியத்தின் சர்வாதிகாரிகளாக, கிபி 1951 முடிய ஆண்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/ராஜேந்திர_விக்ரம்_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது