வானியற்பியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:NGC 4414 (NASA-med).jpg|right|thumb|280px|'''[[NGC 4414]]''', [[சுருள் அண்டம்|சுருள் அண்டபால்வெளி]] வகையைச் சேர்ந்த [[கோமா பெரனைசெசு]] [[உடுத்தொகுதி]]யிலுள்ள ஒரு அண்டம், இதன் விட்டம் 56,000 [[ஒளியாண்டு]]களாகும். இது 60 மில்லியன் ஒளியாண்டு தூரத்திலுள்ளது.]]
'''வானியற்பியல்''' (''Astrophysics''), [[வானியல்]] துறையின் ஒரு பிரிவாகும். இது, [[விண்மீன்]]கள், [[நாள்மீன்பேரடைவிண்மீன்பேரடை]]கள், போன்ற வான் பொருட்களின் இயல்புகளான [[ஒளிர்வுஒளிர்மை]], [[அடர்த்தி]], [[வெப்பநிலை]], [[வேதியியற் சேர்க்கைகூறுகள்]] போன்றவைகள் அடங்கிய அண்டத்தின் [[இயற்பியல்]] பற்றி ஆராயும் துறையாகும். அத்துடன், [[விண்மீன்களிடை ஊடகம்]], வான் பொருட்களிடையேயான இடைத்தொடர்புகள் என்பவை பற்றி ஆராய்வதும் இத் துறையின் எல்லையுள் அடங்குகிறது. பாரிய அளவுகள் சார்ந்த [[கோட்பாட்டு வானியற்பியல்]] ஆய்வு அண்டவியல் எனப்படுகின்றது.
 
வானியற்பியல் பரந்த ஒரு துறையாக இருப்பதால், வானியற்பியலாளர்கள், [[விசையியல்|இயக்கவியல்]] (mechanics), [[மின்காந்தவியல்]], [[வெப்ப இயக்கவியல்]], [[புள்ளியியல் எந்திரவியல்|புள்ளியியல் இயக்கவியல்]], [[குவைய இயக்கவியல்]] (quantum mechanics), [[சார்புக் கோட்பாடு]], [[அணுக்கரு இயற்பியல்]], [[அணுத்துகள் இயற்பியல்]], [[அணு இயற்பியல்]], [[மூலக்கூற்று இயற்பியல்]] போன்ற இயற்பியலின் பல துறைகளையும் வானியற்பியல் ஆய்வுகளில் பயன்படுத்துகிறார்கள். நடைமுறையில், தற்கால வானியல் ஆய்வுகளுடன் பெருமளவு இயற்பியல் தொடர்புபட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வானியற்பியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது