இந்தியக் கணிதவியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
No edit summary
வரிசை 1:
[[File:Komaravolu Chandrasekharan MFO 1987.jpg|thumb|200px|1987, வியன்னாவில் இந்திய கணிதவியலாளர் [[குமாரவேலு சந்திரசேகரன்|கொமரவேலு சந்திரசேகர்]].]]
[[கணிதவியல்|கணித இயலுக்கு]] அரும் பங்களித்த புகழ் பெற்ற '''இந்திய கணித அறிஞர்கள்''' தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளனர். இந்துவெளி ([[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி]]) நாகரிகக் காலத்திலிருந்து தற்காலம் வரையிலும் கணிதவியலுக்கு ஆக்கங்கள் தந்தவர்கள் பலர் உள்ளனர். [[இந்தியா]]வில் இருந்து பல கருத்துக்கள் நடுகிழக்கு நாடுகளுக்கும் அங்கிருந்து [[ஐரோப்பா]]விற்கும் ஒருகாலத்தில் பரவியன என பலர் எண்ணுகின்றனர். இந்திய கணிதவியலாளர்கள், இட-மதிப்பீடு, அளவுகோல், மற்றும் [[பூச்சியம்|பூச்சியத்தின்]] கருத்தாக்கம் உட்பட பல்வேறு குறிப்பிடத்தக்க பங்களிப்பினைக் கணிதத்திற்கு அளித்துள்ளனர். இந்திய கணித அறிஞர்களின் சிறப்பான பங்களிப்புகள் குறுகிய சில குழுக்களைத் தவிர பரவலாக அறியப்படாததாகவே உள்ளன. இப்பங்களிப்புகளைப்பற்றி சில வரலாற்று ஆய்வாளர்களும் எழுதியுள்ளனர்.<ref>[http://www-history.mcs.st-andrews.ac.uk/history/Projects/Pearce/Chapters/Ch10.html]</ref>
 
==கி.மு.==