நேபாள மன்னர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
[[File:Gyanendra 01.jpg|thumb|300px| [[ஞானேந்திரா]], இறுதி நேபாள மன்னர்]]
 
'''நேபாள மன்னர்கள்மன்னர்''' அல்லது '''மகாராஜாதிராஜா''' ('''King of Nepal'''), என்ற பட்டத்துடன் [[நேபாளம்|நேபாளநேபாளத்தில்]] நாட்டில் [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தை]] நிறுவிய [[ஷா வம்சம்|ஷா வம்சத்து]] மன்னர்கள் [[முடியாட்சி]] முறையில் நேபாள நாட்டை 1768 முதல் 2008 முடிய 240 ஆண்டுகள் ஆண்டனர்.
 
2008ல் நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் தீர்மானத்தின் படி, நேபாளத்தில் [[முடியாட்சி]] முறை ஒழிக்கும் வரை ஷா வம்சத்து மன்னர்கள் நேபாளத்தை ஆண்டனர். <ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/7424302.stm Nepal votes to abolish monarchy]</ref>
 
==வரலாறு==
{{further|நேபாளத்தின் வரலாறு|நேபாள இராச்சியம்}}
[[ஷா வம்சம்|ஷா வம்சத்தின்]] [[கோர்க்கா நாடு|கோர்க்கா]] மன்னர் [[பிரிதிவி நாராயணன் ஷா]]வால்<ref>{{Cite web|url=http://www.infoclub.com.np/nepal/history |title=The History of Nepal |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20090816173643/http://www.infoclub.com.np/nepal/history/ |archivedate=2009-08-16 |df= }}</ref> நிறுவப்பட்டது. இவர் [[காத்மாண்டு சமவெளி]]யை ஆண்ட [[நேவார் மக்கள்|நேவாரிகளான]] [[மல்லர் வம்சம்|மல்ல வம்சத்தின்]] மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லாவை, [[கீர்த்திப்பூர் போர்]] மற்றும் [[காட்மாண்டுப் போர்]]களில் வென்று காத்மாண்டு சமவெளியின் [[காட்மாண்டு]], [[கீர்த்திபூர்]], [[பக்தபூர்]], [[லலித்பூர், நேபாளம்|லலித்பூர்]] நகரங்களைக் கைப்பற்றி, 25 செப்டம்பர் 1768ல் ஒன்றினைந்தஒன்றிணைந்த [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தை]] நிறுவினார்.
 
[[ஷா வம்சம்|ஷா வம்சத்தின்]] [[கோர்க்கா நாடு|கோர்க்கா]] மன்னர் [[பிரிதிவி நாராயணன் ஷா]]வால்<ref>{{Cite web|url=http://www.infoclub.com.np/nepal/history |title=The History of Nepal |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20090816173643/http://www.infoclub.com.np/nepal/history/ |archivedate=2009-08-16 |df= }}</ref> நிறுவப்பட்டது. இவர் [[காத்மாண்டு சமவெளி]]யை ஆண்ட [[நேவார் மக்கள்|நேவாரிகளான]] [[மல்லர் வம்சம்|மல்ல வம்சத்தின்]] மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லாவை, [[கீர்த்திப்பூர் போர்]] மற்றும் [[காட்மாண்டுப் போர்]]களில் வென்று காத்மாண்டு சமவெளியின் [[காட்மாண்டு]], [[கீர்த்திபூர்]], [[பக்தபூர்]], [[லலித்பூர், நேபாளம்|லலித்பூர்]] நகரங்களைக் கைப்பற்றி, 25 செப்டம்பர் 1768ல் ஒன்றினைந்த [[நேபாள இராச்சியம்|நேபாள இராச்சியத்தை]] நிறுவினார்.
 
இவரது மகன் [[ராணா பகதூர் ஷா]] நேபாளத்தின் மேற்கில் உள்ள [[கார்வால் நாடு|கார்வால்]], [[குமாவுன் கோட்டம்|குமாவுன்]], சிர்முர் பகுதிகளையும் மற்றும் நேபாளத்தின் கிழக்கில் உள்ள [[மொரங் மாவட்டம்|மொரங்]], [[சிக்கிம்]] மற்றும் [[டார்ஜிலிங்]] பகுதிகளைக் கைப்பற்றி நேபாள இராச்சியத்தை விரிவாக்கினார்.
1846 முதல் நேபாள இராச்சியத்தின் பரம்பரை தலைமை அமைச்சராகவும், தலைமைப் படைத்தலைவராகவும் இருந்த [[ஜங் பகதூர் ராணா]] நேபாள மன்னர்களை கைப்பாவையாகக் கொண்டு, அவரும் அவரது வம்சத்தவர்களும் நேபாள இராச்சியத்தை மறைமுகமாக ஆண்டனர். 1951ல் நேபாளத்தில் நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் காரணமாக, ராணா வம்சத்தினரது அதிகாரம் நீக்கப்பட்டு, மீண்டும் [[ஷா வம்சம்|ஷா வம்ச]] மன்னர்களின் [[முடியாட்சி]] நிலைநாட்டப்பட்டது.
 
1990ல் நடைபெற்ற மக்கள் இயக்கத்தின் காரணமாக, நவம்பர், 1990ல் ''அரசியலமைப்புக்கு உட்பட்ட முடியாட்சி'' முறை கொண்டு வரப்பட்டது.
 
1996 - 2006 முடிய [[நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)|மாவோயிசவாதிகள்]] நடத்திய
[[நேபாள மக்கள் புரட்சி]] காரணமாக, 1 நவம்பர் 2005ல் மன்னர் [[ஞானேந்திரா]] நெருக்கடி நிலை சட்டத்தை நடைமுறைப் படுத்திநடைமுறைப்படுத்தி, நேபாள அரசியலமைப்பு சட்டத்தையும் நீக்கி, நாட்டின் முழு ஆட்சி அதிகாரத்தை தன் கையில் கொண்டு வந்தார். . <ref>{{cite news | author=Staff writer | title=Nepal's king declares emergency | date=2005-02-01 | work=BBC News | url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/4224855.stm}}</ref>
 
24 ஏப்ரல் 2006ல் துவங்கிய ஜனநாயக இயக்கத்தவர்களின் கடுமையான தொடர் போராட்டங்களால், நேபாள மன்னர் [[ஞானேந்திரா]] 2006ல் தன் மன்னர் பதவியைபதவியைத் துறந்தார். கலைக்கப்பட்ட நேபாள நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை மீண்டும் நிறுவப்பட்டது.<ref>{{cite news | last=Sengupta | first=Somini | title=In a Retreat, Nepal's King Says He Will Reinstate Parliament | date=25 April 2006 | publisher=The New York Times | url=https://www.nytimes.com/2006/04/25/world/asia/25nepal.html?hp&ex=1146024000&en=8fe71bf94d2a73c8&ei=5094&partner=homepage}}</ref><ref>{{cite news | last=| first=| title=Full text: King Gyanendra's speech | date=24 April 2006 | publisher=BBC| url=http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/4940876.stm}}</ref> 21 நவம்பர் 2006ல் நேபாள அரசு, மாவோயிசவாதிகளுடன் செய்து கொண்ட விரிவான அமைதி உடன்படிக்கையின் படி, நேபாளத்தில் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்தது. <ref>{{cite news |title=Peace deal ends Nepal's civil war |publisher=BBC News |date=21 November 2006 |url=http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6169746.stm |accessdate=22 November 2006 }}</ref>
 
15 சனவரி 2007ல் புதிதாக நிறுவப்பட்ட நேபாள இடைக்கால சட்டமன்றம், மன்னரின் ஆட்சி அதிகாரங்களை நீக்கியது.
வரி 74 ⟶ 73:
* [[நேபாளத்தின் வரலாறு]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/நேபாள_மன்னர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது