"மலாய-பொலினீசிய மொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
Removed category "மொழிகள்" (using HotCat)
சி (தானியங்கி இணைப்பு: th:ภาษากลุ่มมาลาโย-โพลีเนเซีย)
சி (Removed category "மொழிகள்" (using HotCat))
[[பன்மை]]யைக் குறிப்பதற்கு ஒரு சொல்லையோ அதன் பகுதியையோ இரு தடவை பயன்படுத்துதல் மலாய பொலினீசிய மொழிகளிடையே காணப்படும் ஒரு இயல்பாகும். அத்துடன் ஏனைய [[ஆஸ்திரோனீசிய மொழிகள்|ஆஸ்திரோனீசிய மொழிகளைப்]] போல இம் மொழிகளும் எளிமையான ஒலியனமைப்பைக் (phonology) கொண்டவை. இதனால் இம்மொழியின் உரைகள் குறைவான ஆனால் அடிக்கடி வரும் ஒலிகளைக் கொண்டவை. இம் மொழிக் குழுவிலுள்ள பெரும்பாலான மொழிகளில் [[கூட்டுமெய்கள்]] (consonant clusters) இருப்பதில்லை. இம் மொழிகளுட் பல [[உயிரொலி]]களையும் குறைவாகவே கொண்டுள்ளன. ஐந்து உயிர்களே பொதுவாகக் காணப்படுவதாகும்.
 
[[பகுப்பு:மொழிகள்]]
 
[[br:Yezhoù malayek-polinezek]]
7,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/245827" இருந்து மீள்விக்கப்பட்டது