இராகுல் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
 
== ஆரம்ப வாழ்க்கை ==
இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான [[ராஜீவ் காந்தி|ராஜீவ் காந்திக்கும்]], இத்தாலியில் பிறந்து தற்போதுவரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த [[சோனியா காந்தி|சோனியா காந்திக்கும்]] மகனாக ராகுல் காந்தி [[புது டெல்லி|புது டெல்லியில்]] பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான [[இந்திரா காந்தி]] ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் சிறப்புமிக்க முதல் பிரதம மந்திரியான [[ஜவஹர்லால் நேரு]] ஆவார். அவருடைய முப்பாட்டனார் [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின்]] தனித்துவம் வாய்ந்த தலைவரான [[மோதிலால் நேரு]] ஆவார்.<ref>{{cite web
| title = Does Congress want to perpetuate Nehru-Gandhi dynasty?
| publisher = ''[[சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிட்.]]''
| author = M.V.Kamath
| date =
| url = http://www.samachar.com/features/290905-features.html
| accessdate = 2007-02-09 }}</ref>.
 
இவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் புதுதில்லியில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார்.< சேர்ந்து பயின்றார். <ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/life-style/people/Unplugged-Rahul-Gandhi/articleshow/4144215.cms |title=Unplugged: Rahul Gandhi – The Times of India |publisher=Timesofindia.indiatimes.com |date=7 August 2009 |accessdate=12 April 2014}}</ref> இவரது தந்தை ராஜீவ் காந்தி அவரது தாயார் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்தார். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் இந்தியாவின் பிரதம மந்திரியானார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர்.
இவர் டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் [[மாடர்ன் பள்ளி, நியூ டெல்லி|நியூ டெல்லி மாடர்ன் பள்ளியில்]]<ref name="Rediff">{{cite web
<ref><ref name="NYTimes">{{cite web
| title = Rahul Gandhi: Up Close & Personal
| publisher = ''[[ரெடிப்.காம்]]''
| author = George Iype
| date = [[மார்ச் 23]] [[2004]]
| url = http://www.rediff.com/election/2004/mar/23espec1.htm
| accessdate = 2007-02-09 }}</ref> சேர்ந்து பயின்றார். இவர் 1981-83 ஆம் ஆண்டுகளில் தன் தந்தையின் [[தாயக கல்வி நிலையம்|தாயகக் கல்வி நிலையத்தில்]] <ref>{{cite web
| title = Indian Politician - Profile of Rajiv Gandhi
| publisher =
| author =
| date =
| url = searchindia.com/search/indian-politicians-rajiv-gandhi.html
| accessdate = 2007-02-09 }}</ref> சேருவதற்கு முன்னால், பாதுகாப்பு கருதி வீட்டிலிருந்தே கல்வி பயின்றார்.<ref name="NYTimes">{{cite web
| title = Foes of Gandhi make targets of his children
| publisher = ''[[த நியூயார்க் டைம்ஸ்]]''
"https://ta.wikipedia.org/wiki/இராகுல்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது