இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
 
இளவேனில் என்பவர் நடத்திய [[கார்க்கி]] இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார்.
 
சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 'மார்க்சு முதல் மாசேதுங் வரை' என்னும் மொழியாக்க நூலை எஸ். வி. ராஜதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள்.
'''மனுசங்கடா, நாங்க மனுசங்கடா''' என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப் படுகிறது.
கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என் மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் அவ்வை, மணிமேகலை ஆகியன நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு புல்லையும் என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.
 
=== கவிதைத்தொகுதிகள் ===
# இன்குலாப் கவிதைகள் (1972)
# சூரியனைச் சுமப்பவர்கள்
# வெள்ளை இருட்டு (1977)
# கிழக்கும் பின்தொடரும்
# கூக்குரல்
# இன்குலாப் கவிதைகள் - தொகுதி இரண்டு
# ஒவ்வொரு புல்லையும் (மேற்குறிப்பிட்ட தொகுப்புகளும் புதிய கவிதைகளும் அடங்கியது 1999)
# ஒவ்வொரு புல்லையும் - இரண்டாம் பதிப்பு (1972 முதல் 2005 வரை எழுதிய கவிதைகளின் தொகுதி)
# பொன்னிக்குருவி
# புலிநகச்சுவடுகள்
# காந்தள் நாட்கள்
# ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் (2017 திசம்பர் 1 - அனைத்துக்கவிதைகளும் அடங்கியது)
 
=== சிறுகதைத்தொகுதி ===
# பாலையில் ஒரு சுனை
 
=== கட்டுரைத்தொகுதிகள் ===
# யுகாக்கினி
# ஆனால்
 
=== நாடக நூல்கள் ===
# ஒளவை
# மணிமேகலை
# குரல்கள்
# தடி
# மீட்சி
# இன்குலாப் நாடகங்கள்
 
=== நேர்காணல்கள்===
# அகிம்சையின் குரலை ஆதிக்கவாதிகள் கேட்பதில்லை
# மானுடக்குரல் : இன்குலாப் நேர்காணல்கள்
 
=== மொழிபெயர்ப்புகள் ===
# 'மார்க்சு முதல் மாசேதுங் வரை' - [[எஸ். வி. ராஜதுரை | எஸ் .வி. ராஜதுரையுடன்]] இணைந்து
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது