உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உங்கள் பங்களிப்புகள் வியப்பூட்டுகின்றன!!
→‎உங்கள் பங்களிப்புகள் வியப்பூட்டுகின்றன!!: கட்டுரைகளை பகுப்புகளில் இடுவது
வரிசை 59:
== உங்கள் பங்களிப்புகள் வியப்பூட்டுகின்றன!! ==
Werklorum, உங்கள் பங்களிப்புகள் வியப்பூட்டுகின்றன! உங்கள் உழைப்பும் ஆர்வமும் எல்லோருக்கும் மிகுந்த ஊக்கம் தருகின்றது. அருள்கூர்ந்து தொடர்ந்து பங்களியுங்கள்! உங்கள் பங்களிப்புக்கும் ஆர்வத்துக்கும் உடன்பங்களிப்பாளன் என்னும் வகையின் என் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களைப்போல் இன்னும் ஒரு 10-15 பேர் வந்து பங்களிக்க மாட்டார்களா என்று தோன்றுகின்றது!!--[[பயனர்:செல்வா|செல்வா]] 15:25, 22 மே 2008 (UTC)
:கட்டுரைகளை பகுப்புகளில் இடுவது மிகவும் பயனுள்ளதும் இன்றியமையாததும் ஆகும். திறம்பட செய்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சியாய் உள்ளது. -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 04:21, 28 மே 2008 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Werklorum" இலிருந்து மீள்விக்கப்பட்டது