இராகுல் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 63:
இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான [[ராஜீவ் காந்தி|ராஜீவ் காந்திக்கும்]], இத்தாலியில் பிறந்து தற்போதுவரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த [[சோனியா காந்தி|சோனியா காந்திக்கும்]] மகனாக ராகுல் காந்தி [[புது டெல்லி|புது டெல்லியில்]] பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான [[இந்திரா காந்தி]] ஆவார். அவருடைய பாட்டனார் இந்தியாவின் சிறப்புமிக்க முதல் பிரதம மந்திரியான [[ஜவஹர்லால் நேரு]] ஆவார். அவருடைய முப்பாட்டனார் [[இந்திய சுதந்திர இயக்கம்|இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின்]] தனித்துவம் வாய்ந்த தலைவரான [[மோதிலால் நேரு]] ஆவார்.
 
இவர் 1981 முதல் 1983 ஆம் ஆண்டு வரை டூன் பள்ளியில் சேர்ந்து பயிலுவதற்கு முன்னர் புதுதில்லியில் உள்ள புனித கூலும்போ பள்ளியில் படித்தார். <ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/life-style/people/Unplugged-Rahul-Gandhi/articleshow/4144215.cms |title=Unplugged: Rahul Gandhi – The Times of India |publisher=Timesofindia.indiatimes.com |date=7 August 2009 |accessdate=12 April 2014}}</ref> இவரது தந்தை ராஜீவ் காந்தி அவரது தாயார் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்தார். 1984 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் இந்தியாவின் பிரதம மந்திரியானார். பஞ்சாப் சீக்கிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலின் காரணமாக இவரும், இவரது சகோதரி பிரியங்கா வதேராவும் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர்ந்தனர்.<ref name="NYTimes">{{cite news|title = Foes of Gandhi make targets of his children|work=The New York Times|author = Sanjay Hazarika|date = 16 July 1989|url= https://www.nytimes.com/1989/07/16/world/foes-of-gandhi-make-targets-of-his-children.html |accessdate=24 February 2014}}</ref> 1989 ஆம் ஆண்டில் புதுதில்லியில் உள்ள இஸ்டீபன் கல்லுாரியில் தனது இளங்கலைப்பட்டத்திற்காக சேர்ந்த இவர், தனது முதலாமாண்டு தேர்வுகளை முடித்த பிறகு ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் படிப்பை தொடரச் சென்றார்.<ref name="dnaed">[http://www.dnaindia.com/india/report_rahul-completed-education-in-us-under-a-false-name_1251616 Rahul completed education in US under a false name – India – DNA]. ''Daily News and Analysis''. (30 April 2009). Retrieved 9 August 2011.</ref> 1991 ஆம் ஆண்டில் இவரது தந்தை தேர்தல் பிரச்சாரத்திற்காக [[தமிழ்நாடு]] சென்ற போது [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளால்]] படுகொலை செய்யப்பட்டார்.<ref>{{cite news|url =http://www.frontline.in/static/html/fl1503/15030150.htm|title=The accused, the charges, the verdict |work=[[Frontline (U.S. TV series)|Frontline]]|date=7 February 2010}}</ref> மீண்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் [[புளோரிடா|ப்ளோரிடாவில்]] உள்ள ரோலின்சு கல்லுாரியில் தனது கல்வியைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டில் தனது இளங்கலை [[இளங்கலை பட்டம் ( பி. ஏ )|பி.ஏ.]] பட்டத்தைப் பெற்றார்.<ref>''[http://web.archive.org/web/20070613013854/http://www.hindustantimes.com/news/181_1902159,0008.htm தி ஹிந்துஸ்தான் டைம்ஸ்]'' , 16 ஜனவரி 2007</ref> இவர் 1995 ஆம் ஆண்டு [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ஜ்]], [[கேம்ப்ரிட்ஜ், ட்ரினிட்டி கல்லூரி|ட்ரினிட்டி கல்லூரியில்]] [[வளர்நிலை கல்வியியல்|வளர்நிலைக் கல்வியலில்]] [[ஆய்வியல் நிறைஞர்]] (M.PHIL) பட்டம் பெற்றார்.
 
== பணித்துறை ==
"https://ta.wikipedia.org/wiki/இராகுல்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது