இராகுல் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 58:
| date = [[டிசம்பர் 25]] [[2006]]
| url = http://www.msnbc.msn.com/id/16241337/site/newsweek/
| accessdate = 2007-02-09 }}</ref> இவர் நேரு-காந்தி குடும்பத்தைச் சார்ந்தவர், இது இந்தியாவில் மிகுந்த பாரம்பரியம் மிக்க [[அரசியல் குடும்பம்]] ஆகும். காங்கிரஸ் கட்சி 2009-ம் ஆண்டு பாரளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்காக ராகுல் காந்தி பரவலாக புகழப்பட்டார். இவரின் உத்திகள் மிகவும் சுவாரசியமானவையாகும். அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினைக் கொண்டுவர முயற்சி என இவரது பணிகள் தொடர்கிறது.<ref>http://www.newsweek.com/id/200051</ref> இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமரும் வாய்ப்பினை மறுத்துவிட்டு அடித்தளம் வரை கட்சியினை பலப்படுத்தும் பணியினை மேற்கொண்டார்.
 
== ஆரம்ப வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/இராகுல்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது