இராகுல் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 76:
|accessdate=2009-05-17
|publisher=The Times of India
}}</ref> இவர் தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.<ref name="TOI_18Jan2003" />[[Indian cricket team in Pakistan in 2003-04|</ref> பதினான்கு வருட இடைவேளைக்குப்பின் நல்லெண்ணப் பயணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான [[ஒருநாள் சர்வதேச போட்டி|ஒருநாள் சர்வதேச]] கிரிக்கெட் போட்டியைக் காண இவரது சகோதரி [[பிரியங்கா காந்தி|பிரியங்கா காந்தியுடன்]] [[பாகிஸ்தான்|பாகிஸ்தானுக்கு]] சென்று வந்தார்.<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/4368099.stm பி.பி.சி. செய்திகள்/தெற்கு ஆசியா| Musharraf mother meets Indian PM]</ref>
 
இவர் தன் தந்தையின் முன்னாள் தொகுதியும் தன் தாயின் அப்போதைய தொகுதியுமான [[அமேதி|அமேதிக்கு]] ஜனவரி 2004-இல் சென்றிருந்தபோது இவர் மற்றும் இவருடைய சகோதரியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஆருடங்கள் பலமாக வலம் வந்தன. அரசியல் பிரவேசம் பற்றிய தீர்மானமான முடிவை சொல்ல நிராகரித்து விட்டாலும் தான் அரசியலை வெறுக்கவில்லை என்று பதிலளித்தார். "தான் உண்மையாகவே எப்பொழுது அரசியலில் நுழைவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தான் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்" என்றும் பதிலளித்தார்.<ref name="amethihistory" />
"https://ta.wikipedia.org/wiki/இராகுல்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது