ராஜேந்திர விக்ரம் ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
1832ல் பருவ வயது அடைந்த ராஜேந்திர விக்ரம் ஷா, இராச்சியத்தை தன்னிச்சையாக ஆள வேண்டி, 1837ல் முதலமைச்சர் [[பீம்சென் தபா]]வின் பதவியை பறித்ததுடன், படைத்தலைவரான அவரது அண்ணன் மகன் மதாபர் சிங் தபாவின் பதவியைப் பறித்து, [[ராணா ஜங் பாண்டே]]வை பிரதம அமைச்சர் பதவியில் அமர்த்தினார்.
 
முதலமைச்சர் பீம்சென் தபாவின் உறவினரான [[ராணி திரிபுரசுந்தரி]] மறைவுக்கு காரணாமாககாரணமாக இருந்தவர் என பீம்சென் தபா மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடத்தினர். முடிவில் பீம்சென் தபாவின் அனைத்து சொத்துக்களைப் பறித்ததுடன், சிறையிலும் அடைத்தனர். 1839ல் [[பீம்சென் தபா]] சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
 
உறுதியற்ற, திறமையற்ற, சூழ்ச்சி நிறைந்த மன்னர் ராஜேந்திரன் 1839 முதல் 1841 முடிய ஆட்சி நிர்வாகத்திலிருந்து விலகி இருந்தார். அச்சமயத்தில் ராஜேந்திர விக்ரம் ஷாவின் முதல் மனைவியும் நேபாள பட்டத்து ராணிராணியுமான சாம்ராஜ்ஜிய லெட்சுமி தேவி, மன்னரின் [[அரசப் பிரதிநிதி]]யாக நாட்டை நிர்வகித்தார். சாம்ராஜ்ஜிய லெட்சுமி 1841ல் இறந்துவிட, நேபாள பிரதம அமைச்சர் [[பதே ஜங் ஷா]]வுடன் இணைந்து, இளைய ராணி ராஜ்ஜிய லெட்சுமி தேவி, மன்னரின் [[அரசப் பிரதிநிதி]]யாக நேபாள இராச்சியத்தை நிர்வகித்தார்.
 
===கோட் படுகொலைகள்===
வரிசை 40:
இதனை பயன்படுத்திக் கொண்ட [[ராணா வம்சம்|ராணா வம்சத்தின்]] [[ஜங் பகதூர் ராணா]]வும், அவரது சகோதர்களும் இணைந்து, 19 செப்டம்பர் 1846 அன்று [[காத்மாண்டு நகர சதுக்கம்|காத்மாண்டு நகர சதுக்கத்தின்]] கோட் அரண்மனையில் இருந்த நேபாளப் பிரதம அமைச்சர் [[பதே சிங் ஷா]], மன்னர் ராஜேந்திராவின் மெய்க்காவலர்கள் உள்ளிட்ட நாற்பது பேரை [[கோட் படுகொலைகள்|படுகொலை]] செய்தனர்.
 
1847 முதல் நேபாள மன்னர்களை கைப்பொம்மையாகக் கொண்டு, [[ராணா வம்சம்|ராணா வம்சத்தினர்]], நேபாள இராச்சியத்தின் சர்வாதிகாரிகளாக, கிபி 1951 முடிய ஆண்டனர்.
 
==ராணாக்களின் எழுச்சி==
"https://ta.wikipedia.org/wiki/ராஜேந்திர_விக்ரம்_ஷா" இலிருந்து மீள்விக்கப்பட்டது