பிரேந்திரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 28:
இளவரசர் ([[1955]] இல் இருந்து மன்னர்) [[மகேந்திரா]], இளவரசி இந்திரா ராஜ்யலக்ஷ்மி ஆகியோரின் புதல்வர். [[இந்தியா]]வில் [[டார்ஜீலிங்]], புனித ஜோசப் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பின்னர் நாட்டின் ஈடன் கல்லூரி ([[1959]]-[[1964|64]]), [[டோக்கியோ பல்கலைக்கழகம்]] (1967), மற்றும் [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்]] ([[1967]]-[[1968|68]]) ஆகியவற்றில் உயர்கல்வியையும் கற்றார்.
 
பிரேந்திரா [[ராணா வம்சத்ம்வம்சம்|ராணா குடும்பத்தை]]ச் சேர்ந்த ஐஷ்வர்யா என்பவரை [[பெப்ரவரி 27]] [[1970]] இல் [[திருமணம்]] புரிந்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருந்தார்கள்.
 
* இளவரசர் [[திபெந்திரா]] ([[ஜூன் 27]], [[1971]] – [[ஜூன் 4]], [[2001]])
"https://ta.wikipedia.org/wiki/பிரேந்திரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது