இன்குலாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
==படைப்புகள்==
 
இளவேனில் என்பவர் நடத்திய [[கார்க்கி]] இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். '''மனுசங்கடா, நாங்க மனுசங்கடா''' என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப்படுகிறது.
 
சூரியனைச் சுமப்பவர்கள் என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். என்னும் மொழியாக்க நூலை எஸ். வி. ராஜதுரையும் இன்குலாப்பும் இணைந்து எழுதினார்கள்.
'''மனுசங்கடா, நாங்க மனுசங்கடா''' என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப் படுகிறது.
கல்லூரிக் காலத்தில் குரல்கள், துடி, மீட்சி என் மூன்று நாடகங்கள் எழுதினார். பிற்காலத்தில் அவ்வை, மணிமேகலை ஆகியன நாடகங்கள் இவரால் எழுதப்பட்டன. 2007 ஆம் ஆண்டு வரை இன்குலாப் எழுதிய கவிதைகள் அனைத்தும் ஒவ்வொரு புல்லையும் என்னும் பெயரில் ஒரு பெரிய நூலாக வெளிவந்தது.
 
=== கவிதைத்தொகுதிகள் ===
வரி 29 ⟶ 25:
# இன்குலாப் கவிதைகள் - தொகுதி இரண்டு
# ஒவ்வொரு புல்லையும் (மேற்குறிப்பிட்ட தொகுப்புகளும் புதிய கவிதைகளும் அடங்கியது 1999)
# ஒவ்வொரு புல்லையும் - இரண்டாம் பதிப்பு (1972 முதல் 2004 வரை எழுதிய கவிதைகளின் தொகுதி - 2004)
# பொன்னிக்குருவி (2007 நவம்பர்)
# புலிநகச்சுவடுகள்
வரி 46 ⟶ 42:
# மணிமேகலை
# குரல்கள்
# துடி
# தடி
# மீட்சி
# இன்குலாப் நாடகங்கள் (அனைத்து நாடகங்களும் அடங்கியது)
 
=== நேர்காணல்கள்===
# அகிம்சையின் குரலை ஆதிக்கவாதிகள் கேட்பதில்லை
# மானுடக்குரல் : இன்குலாப் நேர்காணல்கள் (அனைத்து நேர்காணல்களும் அடங்கியது)
 
=== மொழிபெயர்ப்புகள் ===
"https://ta.wikipedia.org/wiki/இன்குலாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது