நேர்மின்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

222 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கிஇணைப்பு category பேரியான்கள்)
 
== வரலாறு ==
[[படிமம்:Proton_detected_in_an_isopropanol_cloud_chamber.jpg|thumb|ஐஸோப்ரோபனால் முகிலறையில் நேர்மின்துகளை கண்டறிதல்.]]
 
[[நியூசிலாந்து]] நாட்டைச் சேர்ந்த [[எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு]] அவர்கள் 1918ல் நேர்மின்னியைக் கண்டுபிடித்ததாகக் கொள்வர். இவர் [[நைட்ரஜன்]] [[வளிமம்|வளிமத்தூடே]] [[ஆல்ஃபா கதிர்|ஆல்ஃவா கதிர்]]களைச் செலுத்தியபோது, வெளியேறிய கதிரில் [[ஹைட்ரஜன்]] அணுக்கான சிறப்புப் பண்புகள் இருப்பது தெரியவந்தது. இதிலிருந்து நைட்ரஜன் அணுவில் ஹைட்ரஜன் அணுவின் கரு இருத்தல் வேண்டும் என உய்த்துணர்ந்தார். எனவே, "ஹைட்ரஜன் அணுவின் அணுவெண்ணாகிய 1 (ஒன்று) என்பது ஹைட்ரஜன் அணுவில் உள்ள நேர்மின்னியின் எண்ணிக்கை, எனவே அது ஓர் அடிப்படைத் துகள்" என்றார்.
 
1,031

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2459957" இருந்து மீள்விக்கப்பட்டது