ஆரஞ்சு வரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Japan +யப்பான்)
No edit summary
வரிசை 30:
*''Danaida alexis'' <small>Waterhouse & Lyell, 1914</small>
}}
வரியன்கள்,சிறகன்கள்,வசீகரன்கள் யாவும் '''''Nymphalidae'''''குடும்பத்தை சார்ந்தது ஆகும்.இதில் ஒரு அழகிய வண்ணதுப்பூச்சி '''ஆரஞ்சு வரியன்''' ஆகும்
 
==பெயர்கள்==
தமிழில் :'''ஆரஞ்சு வரியன்'''
வரிசை 40:
== உடலமைப்பு ==
[[File:Danaus genutia 06860.JPG|thumb|left|Danaus genutia 06860|''ஆரஞ்சு வரியன்'']]
72 மி.மீ முதல் 100 மி.மீ வரை இருக்கும்,
ஆரஞ்சு நிற இறகுகளில் கருப்பு கலந்த பழுப்பு நிறக் வரிகளுடன் காணப்படும். இறகுளின் ஓரத்திலும் கீழ்ப் பகுதிகளிலு வெள்ளைப் பட்டைகள் காணப்படும். தரையை ஒட்டி மெதுவாகப் பறக்கும் திறன் கொண்டது. ஆண்டு முழுவதும் காணப்படும் ஆரஞ்சு வரியன்களை அனைத்து இடங்களிலும் காணலாம்.பார்ப்பதற்க்கு வெந்தய வரியனை போன்று காணப்பட்டாலும் சிறு மாற்றங்களை காணலாம்,இவற்றில் தெளிவான கருப்பு நரம்புகள் காணப்படும்.
<ref>'''காடு''' ''தடாகம் வெளியீடு மே-ஜூன் 2016,பக்கம் எண்:38 </ref>
 
== உணவு தாவரங்கள் ==
#இரத்த எருக்கு
#பஞ்சுகொடி
<ref>'''அறிமுக கையேடு வண்ணத்துப்பூச்சிகள்''' ''' டாக்டர் ஆர்.பானுமதி''' ''க்ரியா வெளியீடு ,பக்கம் எண்:159 </ref>
==வெளி இணைப்புகள் ==
*[http://butterflies.wildreach.com/Danaus_genutia.php Sri Lanka Wild Information Database]
 
== படங்கள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/ஆரஞ்சு_வரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது