புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றைப்படுத்தல்
வரிசை 170:
 
==புராண வகைகள்==
முதன்மைக்கடவுள்களின் அடிப்படையில் பதினெட்டு புராணங்களும் வருமாறு பிரிக்கப்படுகின்றன.<ref>{{cite book | url=https://ta.wikisource.org/s/sxh | title=பதினெண் புராணங்கள் | publisher=கங்கை புத்தக நிலையம் | author=ஞானசம்பந்தன், அ.ச.ஞா, மீரா, ஞா. | year=1996 | pages=xxii}}</ref> சில இடங்களில் [[வாயு புராணம்|வாயு புராணத்துக்குப்]] பதிலாக [[சிவமகாபுராணம்]] கருதப்படுகின்றது.
 
===முதன்மைக்கடவுள்களின் அடிப்படையில்===
 
{| class="wikitable"
|-
|முதன்மைத் தெய்வம் || எண்ணிக்கை || புராணங்கள்
| [[சைவ சமயம்|சிவ]] புராணங்கள்: || [[சிவமகாபுராணம்]], [[லிங்க புராணம்]], [[கந்த புராணம்]], [[ஆக்கினேய புராணம்]], [[வாயு புராணம்]]
|-
| [[பிரம்மாசிவன்]] புராணங்கள்: || 10 || [[பிரம்மலிங்க புராணம்]], [[பிரம்மாண்டகந்த புராணம்]], [[பிரம்மஆக்கினேய வைவர்த்தபுராணம்]], [[பிரம்மாண்ட புராணம்]], [[மார்க்கண்டேயமச்ச புராணம்]], </br>[[மார்க்கண்டேய புராணம்]], [[பவிசிய புராணம்]], [[வராக புராணம்]], [[வாமன புராணம்]] [[வாயு புராணம்]]
|-
| [[வைணவ சமயம்|விஷ்ணு]] புராணங்கள்: || 04 || [[விஷ்ணு புராணம்]], [[பாகவத புராணம்]], [[நாரத புராணம்]], [[கருட புராணம்]], [[பத்ம புராணம்]], [[வராக புராணம்]], [[வாமன புராணம்]], [[கூர்ம புராணம்]], [[மச்ச புராணம்]], [[கல்கி புராணம்]]
|}
<ref>[http://www.puranas.org/ The Puranic Encyclopedia]</ref>
 
 
மகா புராணங்கள் [[சத்துவம் புராணம்]], [[ராஜஸம் புராணம்]], [[தாமச புராணம்]] என்று மூன்றாக பிரிக்கப்பெறுகிறது.
 
===குணங்களின் அடிப்படையில்===
 
{| class="wikitable"
|-
| [[சாத்துவ புராணங்கள்பிரம்மா]] ("truth; purity") || [[விஷ்ணு02 புராணம்]],|| [[பாகவதபிரம்ம புராணம்]], [[நாரத புராணம்]], [[கருட புராணம்]], [[பத்ம புராணம்]], [[வராககூர்ம புராணம்]]
|-
| [[ராஜச புராணங்கள்சூரியன்]] ("dimness; passion")|| 01|| [[பிரம்மாண்ட புராணம்]], [[பிரம்ம வைவர்த்த புராணம்]], [[மார்க்கண்டேய புராணம்]], [[பவிசிய புராணம்]], [[வாமன புராணம்]], [[பிரம்ம புராணம்]]
|-
| [[அக்கினி]] || 01 || [[அக்கினி புராணம்]]
| [[தாமச புராணங்கள்]] ("darkness; ignorance") || [[மச்ச புராணம்]], [[கூர்ம புராணம்]], [[லிங்க புராணம்]], [[சிவமகாபுராணம்]], [[கந்த புராணம்]], [[ஆக்கினேய புராணம்]]
|}
 
===மற்றவை===
====மகாபுராணங்கள்====
[[பிரம்ம புராணம்]], [[பத்ம புராணம்]], [[விட்ணு புராணம்]], [[சிவ புராணம்]] (அ) [[வாயு புராணம்]], [[லிங்க புராணம்]], [[கருட புராணம்]], [[நாரத புராணம்]], [[பாகவத புராணம்]], [[அக்னி புராணம்]], [[கந்த புராணம்]], [[பவிசிய புராணம்]], [[பிரம்ம வைவர்த்த புராணம்]], [[மார்க்கண்டேய புராணம்]], [[வாமன புராணம்]], [[வராக புராணம்]], [[மச்ச புராணம்]], [[கூர்ம புராணம்]], [[பிரம்மாண்ட புராணம்]] என்பனவாகும்.
 
====உபபுராணங்கள்====
 
மகா புராணங்கள் சத்துவம், ராஜசம், தாமசம் என்ற அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றது. சைவர்கள் தமது பத்து புராணங்களுமே சாத்துவ புராணங்கள் என்றும்,<ref>{{cite book | title=சைவ சமயம்: ஓர் அறிமுகம் | publisher=குமரன் புத்தக இல்லம் | author=அருணாச்சலம், ப. | year=2004 | location=கொழும்பு - சென்னை | pages=26 - 27 | isbn=9559429582}}</ref> வைணவர்கள் தமது புராணங்களே சத்துவ புராணங்கள் என்றும்<ref>{{cite book | url=https://books.google.lk/books?isbn=8178357186 | title=Faith & Philosophy of Hinduism | publisher=Gyan Publishing House | author=Rajeev Verma | year=2009 | pages=121 | isbn=9788178357188}}</ref> கூறிக்கொள்கிறார்கள். பதினெட்டுப் புராணங்களுக்கு மாறாக, உபபுராணங்கள் என்று சொல்லப்படும் பட்டியலில் அடங்குகின்ற புராணங்கள் வருமாறு:</br>
[[சூரிய புராணம்]], [[கணேச புராணம்]], [[காளிகா புராணம்]], [[கல்கி புராணம்]], [[சனத்குமார புராணம்]], [[நரசிங்க புராணம்]], [[துர்வாச புராணம்]], [[வசிட்ட புராணம்]], [[பார்க்கவ புராணம்]], [[கபில புராணம்]], [[பராசர புராணம்]], [[சாம்ப புராணம்]], [[நந்தி புராணம்]], [[பிருகத்தர்ம புராணம்]], [[பரான புராணம்]], [[பசுபதி புராணம்]], [[மானவ புராணம்]], [[முத்கலா புராணம்]] என்பனவாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது