புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றைப்படுத்தல்
வரிசை 176:
|முதன்மைத் தெய்வம் || எண்ணிக்கை || புராணங்கள்
|-
| [[சிவன்]] || 10 || [[லிங்க புராணம்]], [[கந்த புராணம்]], [[ஆக்கினேய புராணம்]], [[பிரம்மாண்ட புராணம்]], [[மச்ச புராணம்]], </br>[[மார்க்கண்டேய புராணம்]], [[பவிசிய புராணம்]], [[வராக புராணம்]], [[வாமன புராணம்]], [[வாயு புராணம்]]
|-
| [[விஷ்ணு]] || 04 || [[விஷ்ணு புராணம்]], [[பாகவத புராணம்]], [[நாரத புராணம்]], [[கருட புராணம்]]
|-
| [[பிரம்மா]] || 02 || [[பிரம்ம புராணம்]], [[பத்ம புராணம்]], [[கூர்ம புராணம்]]
|-
| [[சூரியன்]] || 01|| [[பிரம்ம வைவர்த்த புராணம்]]
வரிசை 188:
 
 
மகா புராணங்கள் சத்துவம், ராஜசம், தாமசம் என்ற அடிப்படையில் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றது. சைவர்கள் தமது பத்து புராணங்களுமே சாத்துவசத்துவ புராணங்கள் என்றும்,<ref>{{cite book | title=சைவ சமயம்: ஓர் அறிமுகம் | publisher=குமரன் புத்தக இல்லம் | author=அருணாச்சலம், ப. | year=2004 | location=கொழும்பு - சென்னை | pages=26 - 27 | isbn=9559429582}}</ref> வைணவர்கள் தமது புராணங்களே சத்துவ புராணங்கள் என்றும்<ref>{{cite book | url=https://books.google.lk/books?isbn=8178357186 | title=Faith & Philosophy of Hinduism | publisher=Gyan Publishing House | author=Rajeev Verma | year=2009 | pages=121 | isbn=9788178357188}}</ref> கூறிக்கொள்கிறார்கள். பதினெட்டுப் புராணங்களுக்கு மாறாக, உபபுராணங்கள் என்று சொல்லப்படும் பட்டியலில் அடங்குகின்ற புராணங்கள் வருமாறு:</br>
[[சூரிய புராணம்]], [[கணேச புராணம்]], [[காளிகா புராணம்]], [[கல்கி புராணம்]], [[சனத்குமார புராணம்]], [[நரசிங்க புராணம்]], [[துர்வாச புராணம்]], [[வசிட்ட புராணம்]], [[பார்க்கவ புராணம்]], [[கபில புராணம்]], [[பராசர புராணம்]], [[சாம்ப புராணம்]], [[நந்தி புராணம்]], [[பிருகத்தர்ம புராணம்]], [[பரான புராணம்]], [[பசுபதி புராணம்]], [[மானவ புராணம்]], [[முத்கலா புராணம்]] என்பனவாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது