பெர்மியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Msp vijay (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
ஃபெர்மியன்'''பெர்மியான்''' (''Fermion'', '''பெர்மியோன்''') என்பது [[அணு]] [[துகள்]]களில் ஒரு வகை ஆகும். இதன் பண்புகளை ஃபெர்மி-டிராகக் புள்ளிவிவரங்கள் கொண்டு விளக்கப்படுகிறது. இத்[[துகள்]]களின் கோண உந்தம் 1/2 மடங்குகளாக இருக்கும். அதாவது 1/2, 3/2...என்று இருக்கும். இவ்வாறு ஃபெர்மி-டிராகக் புள்ளிவிவரங்களைப் பின்பற்றுவதன் காரணமாக ஃபெர்மியன் என்று அழைக்கப்படுகிறது. லெப்டான்களின் வர்க்கத்தில் துகள்கள் (எ.கா., [[எதிர்மின்னி]] [electronஇலத்திரன்], மூயன்ஸ் [muons])மூயன்கள், பாரியன்கள் வர்க்கத்தில் [[துகள்]]கள் (எ.கா., [[நொதுமி]] [Neutron]நியூத்திரன்), [[நேர்மின்னி]] [Proton], லாம்ப்டா துகள்கள்) முதலிய [[துகள்]]கள் ஃபெர்மியன் வர்க்கத்தில் சேர்க்கிறது.
[[File:Enrico Fermi 1943-49.jpg|right|thumb|200px|என்றிக்கோ பெர்மி]]
 
ஃபெர்மியன் என்பது [[அணு]] [[துகள்]]களில் ஒரு வகை ஆகும். இதன் பண்புகளை ஃபெர்மி-டிராகக் புள்ளிவிவரங்கள் கொண்டு விளக்கப்படுகிறது. இத்[[துகள்]]களின் கோண உந்தம் 1/2 மடங்குகளாக இருக்கும். அதாவது 1/2, 3/2...என்று இருக்கும். இவ்வாறு ஃபெர்மி-டிராகக் புள்ளிவிவரங்களைப் பின்பற்றுவதன் காரணமாக ஃபெர்மியன் என்று அழைக்கப்படுகிறது. லெப்டான்களின் வர்க்கத்தில் துகள்கள் (எ.கா., [[எதிர்மின்னி]] [electron], மூயன்ஸ் [muons]), பாரியன்கள் வர்க்கத்தில் [[துகள்]]கள்(எ.கா., [[நொதுமி]] [Neutron], [[நேர்மின்னி]] [Proton], லாம்ப்டா துகள்கள்) முதலிய [[துகள்]]கள் ஃபெர்மியன் வர்க்கத்தில் சேர்க்கிறது.
ஃபெர்மியன் [[துகள்]]கள் [[பவுலி தவிர்ப்புத் தத்துவம்]] கோட்பாட்டிற்குக் கீழ்ப்படிகின்றன. அதன்படி ஒரு [[குவாண்டம் நிலை]] கொண்டு இருப்பதன் மூலம் இது [[அணு]]வின் அமைப்பை உருவாக்குகிறது. அதாவது ஒரே இடத்தில் எல்லா எதிர்மின் துகளும் இல்லாமல் அடுத்தடுத்த சுற்றுப்புறங்களில் இருக்கும்படி செய்கிறது. இது அணுவில் உள்ள எலக்ட்ரான்களின் கட்டமைப்பை உருவாக்குகிறது. இதன் காரணமாக [[அணு]]க்கள் ஓர் [[அடர்த்தி]]யான நிலைக்குச் கொண்டுசெல்வதிலிருந்து தடுத்து, அதிகமான வெற்றிடத்தைக் கொண்டதாக இருக்கிறது.<ref>{{cite book|author=Online |title=https://www.britannica.com/science/fermion (பார்த்த நாள் 20/12/2017)}}</ref>
 
== மேற்கோள்கள் ==
== மேற்கோள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:துகள் இயற்பியல்]]
[[பகுப்பு:அணுகுவாண்டம் இயற்பியல்புலக்கோட்பாடு]]
[[பகுப்பு:அணுவகத் துகள்கள்]]
[[பகுப்பு:பெர்மியான்கள்|*]]
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பெர்மியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது