இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு ''' (''2G spectrum scam'') என [[2ஜி|இரண்டாம் தலைமுறை]] தொழில்நுட்ப நகர்பேசி சேவை நிறுவிட நகர்பேசி நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் வழங்க [[இந்தியா|இந்திய]] அரசு அலுவலர்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் குறைவாகக் கட்டணம் வசூலித்ததாக எழுந்துள்ள விதிமீறல்கள் குறிப்பிடப்படுகின்றன.<ref>{{cite web|url=http://cag.gov.in/sites/default/files/audit_report_files/Union_Performance_Civil_Allocation_2G_Spectrum_19_2010.pdf |title=Performance Audit Report on the Issue of Licences and Allocation of 2G Spectrum }}</ref> இதனை அடுத்து நடந்த மூன்றாம் தலைமுறை உரிமங்களுக்கு ஏலமுறையில் கட்டணம் வசூலித்ததை ஒப்பிட்டு முதன்மைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் ஆய்வு அரசுக்கு ரூ.1,76,379 கோடிகள் ([[அமெரிக்க டாலர்|$]] 39 [[பில்லியன்]]) நட்டம் ஏற்பட்டுள்ளதாகக்ஏற்பட்டதாகக் கூறுகிறதுகூறியது.<ref name="Indiatimes 2G loss">{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-09-07/india/30122800_1_spectrum-trai-2g|newspaper=Times of India | title=2G loss? Govt gained over Rs 3,000cr: Trai | date=8-09-2011}}</ref> இந்த உரிமங்கள் 2008ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டபோதும் இந்தக் கணக்கு ஆய்வின் அறிக்கையாலும் இந்திய வருமானவரித்துறை ஒட்டுக்கேட்ட [[நீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை|நீரா ராடியா ஒலிநாடாக்களின் பொதுவெளி கசிவாலும்]] இது 2010 ஆம் ஆண்டு இறுதியில் கவனம் பெற்றது. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் இந்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் [[ஆ. ராசா]] பதவி விலகினார்.<ref name="SC quashes 122 licences">{{cite news|title=SC quashes 122 licences|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-02-02/india/31016262_1_spectrum-licences-2g-spectrum-allotment-case|newspaper=Times of India | date=2-02-2012}}</ref>
 
இது குறித்த அரசின் புலனாய்வு, புலனாய்ந்து பெற்ற தரவுகள் குறித்த அரசின் செயற்பாடு போன்றவை விவாதிக்கப்படுகின்றனவிவாதிக்கப்பட்டன. ஆளும் கூட்டணிக்கும் எதிர்கட்சிகளுக்கும் புலனாயும் முறை குறித்த கருத்துவேற்றுமையால் இந்திய நாடாளுமன்றம் தொடர்ந்து 23 நாட்கள் இயங்காது அவை முடக்கப்பட்டது .<ref>[http://economictimes.indiatimes.com/news/politics/nation/Parliament-logjam-led-to-wastage-of-over-146-crore/articleshow/7093296.cms இகனாமிக்சு டைம்சு செய்தி:நாடாளுமன்ற முடக்கத்தால் 146 கோடி இழப்பு ]</ref>. இந்திய ஊடகங்களின் ஈடுபாடும் எதிர்வினைகளும் பக்கச்சார்புடன் உள்ளமையும் உரையாடப்படுகிறதுஉரையாடப்பட்டது.
 
[[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்சநீதி மன்றம்]] இம்முறைகேடுகள் குறித்த மத்தியப் புலனாய்வுத் துறையின் செயற்பாடுகளை நேரடியாக கண்காணிக்க தீர்மானித்துள்ளதுதீர்மானித்தது. நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழுவும் முறைகேடுகளை ஆராய்ந்து வருகிறதுவந்தது. தவிர தொலைதொடர்புத்துறை இந்த உரிமங்கள் வழங்குவதில் 2001ஆம் ஆண்டு முதலே உரிய அரசு விதிமுறைகளைப் பின்பற்றி உள்ளதா என ஆராய நீதியரசர் சிவ்ராஜ் பாட்டீல் தலைமையில் தனிநபர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதுஉத்தரவிட்டது.
 
இவ்வழக்கை விசாரித்த [[புது தில்லி]] சிறப்பு நீதிமன்றம் 2017 டிசம்பர் 21 அன்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட [[ஆ. ராசா]], [[கனிமொழி]] உட்பட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.<ref name="2g Spectrum Scam">{{cite news|url=https://www.amarujala.com/india-news/2g-spectrum-scam-court-verdict-on-a-raja-and-kanimozhi|newspaper=Amar Ujala | title=2g Spectrum Scam Verdict Case: Court Judgement On A Raja And Kanimozhi | date=21-12-2017}}</ref>
 
== அரசியல்வாதிகள் ==