"இறால் வளர்ப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

762 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பெரும்பாலும் குளங்களிலேயே வளர்க்கப்படுகின்றன. இவை இருப்பு செய்யப்படும் அடர்த்தியை பொருத்து எக்ஸ்டன்சிவ், செமி இன்டன்சிவ், இன்டன்சிவ் என வகைப்படுத்தலாம்.
 
'களிமண் தன்மை கொண்ட நிலத்தில்தான் குட்டை அமைக்க வேண்டும். காரணம், இந்த நிலத்தில்தான் தண்ணீர் தேங்கி நிற்கும். ஒரு வேளை இந்த நிலத்தின் தன்மை பற்றி தெரியவில்லை என்றால், குட்டை அமைக்க திட்டமிட்டுள்ள நிலத்தில் ஒரு எளிய பரிசோதனையை நீங்களே செய்யலாம். அதாவது, 1 மீட்டர் நீளம், அகலம், ஆழத்தில் குழி எடுக்கவும். அதில் நீரை நிரப்பவும். உடனே நீர் வற்றிவிட்டால், அந்த நிலம், குளம் அமைக்க ஏற்றது அல்ல என்று புரிந்து கொள்ளலாம். தண்ணீர் தேங்கி நின்றால், தயங்காமல் குட்டை அமைக்கலாம்.சூரிய வெளிச்சம் தாராளமாகக் கிடைக்கக்கூடிய பகுதியில் இறால் குட்டை அமைக்க வேண்டும். அப்போதுதான் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடைபெற்று, இறாலுக்குத் தேவையான இயற்கையான உணவு தடையின்றி உற்பத்தியாகும். நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், கார-அமிலத்தன்மையின் அலகு 7 பி.ஹெச். முதல் 8.5 பி.ஹெச். அளவுக்குள் இருக்க வேண்டும். இதை அறிந்து கொள்ள நீர்ப் பரிசோதனை செய்வது கட்டாயம்.
== சாதகமான நிலைகள்:- ==
 
 260 செல்சியஸ் வெப்பம் சராசரியாக
 உப்புத் தன்மை 10-25 பிபிடி (PPவு)
 வளர்க்கப்படும் வளர்ப்பின்மை
 மாசுபடாத நீரும்ää தொழிற்சாலை அற்ற பகுதி
 வெள்ளம் பாதிப்பு இல்லா இடம்
 குட்டையில் பணிசெய்வோரின் தொழில் நுட்பத்திறன்.
 சராசரியான சு10ரிய வெப்பம்ää குறித்த பனிபொழிவு இடம்
 நீர் மாற்ற வசதி
 தடையில்லா மின் வசதி
 குட்டையின் ஆழம் 0.8 முதல் 1.5மீ.
இறால் குட்டைக்குத் தேவையான அன்றாட உபகரணங்கள்:-
தெர்மாமீட்டர்ää உப்பு தன்மை கண்டறி சாதனம்ää உணவு இடும் தட்டுää பிளாஸ்டிக் பேவுன்ää பி.எச் மீட்டர்ää கைப்பிடி லென்ஸ்ää டி.ஓ மீட்டர் மற்றும் செக்கித்தட்டு.
== இறால் வளர்ப்பிற்கான சிறப்பு குறிப்புகள்:- ==
 கவனமுடனும்ää பெறுமையுடனும் மேற்கொள்ளல்.
31

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2460746" இருந்து மீள்விக்கப்பட்டது