சு. நடேசபிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
==நூல் இயற்றல்==
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=நடேசபிள்ளை,_சு.}}
ஆங்கிலப் பாடல்கள் பலவற்றிபலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தார். வடமொழியும் நன்கறிந்தவர். [[வடமொழி]]யில் காளிதாசர் இயற்றிய சகுந்தலை நாடகத்தைத் தழுவி "சகுந்தலை வெண்பா" என்ற காப்பியத்தை எழுதி வெளியிட்டார் நடேசபிள்ளை. 343 செய்யுள்களில் இது அமைந்துள்ளது. இது அவர் [[1934]] ஆம் ஆண்டில் கலாநிலைய வெளியீடான ஞாயிறு என்னும் முத்திங்கள் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. இவரின் கட்டுரைகள் பல ஞாயிறு, [[கல்கி]] போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. கலாநிலையம், ஆரிய திராவிடாபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் தலைவராகவும் இவர் இருந்தார்<ref name="kc"/>.
*''சகுந்தலை வெண்பா''. சுன்னாகம்: இராமநாதன் கழகம், 1வது பதிப்பு, 1963. (கொழும்பு: மெய்கண்டான் அச்சியந்திரசாலை). 102 பக்கம்
* ''கதிர்காமநாதன் திருப்பள்ளியெழுச்சி''
"https://ta.wikipedia.org/wiki/சு._நடேசபிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது